JobsTn Tiruvarur – திருவாரூர் வேலைகளின் பட்டியல்!!

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான ஒரு முக்கிய வேலைவாய்ப்பு பகுதி இது, ஆம் திருவாரூர் மாவட்டத்தில் வெளியாகக்கூடிய அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அதிக ஊதியம் தரக்கூடிய தனியார் வேலைவாய்ப்புகள் போன்றவை இங்கு காணலாம்.

அதோடு எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர் அவர்கள் வரை விண்ணப்பிக்கக்கூடிய அரசு வேலைவாய்ப்புகளின் பட்டியலையும் இங்கு உங்களால் காண முடியும். இது முழுக்க முழுக்க திருவாரூர் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட பகுதி என்பதில் சந்தேகம் கிடையாது.

இது உங்களுக்காக எங்கள் வலைதள குழு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு திருவாரூர் வேலைவாய்ப்பு பகுதியாகும், எனவே இந்த பகுதி உங்களுக்கு வேலை வாய்ப்பு தேடி தரும் விஷயத்தில் உதவியாக இருக்கும்.

கவனிக்க: இந்த பகுதியில் வெளியிடப்படும் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்புகளின் பட்டியல் அடிக்கடி மாற்றம் செய்து கொண்டே இருக்கப்படும். உதாரணத்திற்கு புதிய வேலையவாய்ப்பு தகவல்கள் இணைக்கப்பட்டு, பழைய வேலைவாய்ப்புகள் நீக்கப்பட்டு கொண்டே இருக்கும். எனவே அவ்வப்போது புதுப்பிக்கப்படும் இந்த பகுதியை நீங்கள் தொடர்ந்து பார்வையிடும் போது உங்களுக்கான வேலை கட்டாயம் கிடைக்கும், ஆகையால் இந்த பகுதி புக் மார்க் செய்து கொள்ளுங்கள்.

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்புகளின் பட்டியல்!!

திருவாரூர் மாவட்டத்தில் வெளியான சிறந்த வேலை வாய்ப்புகளின் பட்டியலை நீங்கள் கீழே பார்க்க முடியும், அவைகளில் முழு விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கும், எனவே அதில் எந்த வேலையை உங்களுக்கு விருப்பமோ அதை நீங்கள் தேர்வு செய்து அதற்கு விண்ணப்பிக்கலாம்:

திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஓட்டுனர் பணியிடத்திற்கான விண்ணப்பம் வெளியீடு! எட்டாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்!

ஊதியம்: Rs. 19,500/- To 62,000/-
வேலை இடம்: திருவாரூர் மாவட்ட ஊராட்சி
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 01
இறுதி தேதி: 27/10/2023, 05:45PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்!! (3) அரசு உதவியாளர் பணியிடங்கள்!!

ஊதியம்: Rs. 15,700/- To 50,000/-
வேலை இடம்: திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியம்
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 03
இறுதி தேதி: 27/10/2023, 05:45PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் திருவாரூர் அரசு வேலைவாய்ப்பு!!

ஊதியம்: Rs. 6.400/- To 15,000/-
வேலை இடம்: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 03
இறுதி தேதி: 31/10/2023, 05:45PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருவாரூர் அரசு வேலைவாய்ப்புகள் எப்போது வெளியிடப்படும்?

திருவாரூர் அரசு வேலைவாய்ப்புகளின் பட்டியல் அதிகாரப்பூர்வ அரசு (https://tiruvarur.nic.in/) வலைதளத்தில் வெளியிடப்படும், அந்த வலைதளத்தில் மூலம் வெளியிடப்படும் தகவல்களை நாங்கள் கூடுதல் விளக்கங்களும், விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு போன்ற அனைத்தையும் தமிழ் மொழியில் சிறந்த புரிதலோடு இந்த பகுதியில் இணைப்போம்.

எனவே இந்த பகுதியின் எங்கள் JobsTn வலைதளம் பகுதியில் நீங்கள் திருவாரூர் மாவட்ட அரசு வேலைகளை வெளியான உடனே தமிழ் மொழியில் கூடுதல் விளக்கங்களோடு லோடு படித்துப் பார்க்க முடியும்.

பள்ளிக்கூட படிப்பை முடித்த நான் திருவாரூர் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?

கட்டாயம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்! அதற்கு சந்தேகமே தேவையில்லை. காரணம் தற்போது வெளியிடப்பட கூடிய அரசு வேலைகளில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் கூட விண்ணப்பிக்கக்கூடிய பல உதவியாளர் வேலைகள் வெளியிடப்படுகிறது.

எனவே நீங்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தாலும், அல்லது எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு போன்றவற்றில் தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கக்கூடிய சிறந்த அரசு வேலைவாய்ப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டு கொண்டே இருக்கும்.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் வெளியிடப்படும் அரசு வேலைவாய்ப்புகள் பட்டியலை நீங்கள் இங்கே காண முடியும், எனவே இந்த பகுதியில் உங்களுக்கான வேலை கட்டாயம் ஒரு நாள் வரும்

உங்களோடு சில வார்த்தைகள்:

இந்த பகுதியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்களுக்கான சிறந்த வேலை வாய்ப்புகளின் பட்டியலில் அவ்வப்போது இணைக்கப்பட்டு கொண்டே இருக்கும் என்று எங்கள் JobsTn குழுவால் வாக்குறுதி அளிக்கப்படுகிறது. அதோடு அந்த வாக்கை காப்பாற்ற நாங்கள் சிறந்து வேலையில் ஈடுபடுவோம், அதிக முயற்சியை கொடுப்போம் என்றும் உறுதி அளிக்கிறோம்.

மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் இந்த பகுதியை உங்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்புக்காக ஆர்வமாக உள்ளவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களின் பொறுமையான இந்த பயணத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அடுத்த திருவாரூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு தேடி நாங்கள் எங்கள் பயணத்தை துவங்குகிறோம் நன்றி வணக்கம்.