TNHRCE Recruitment 2024: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கண்ணியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் குழித்துறை ஸ்ரீ தேவி குமரி மகளிர் கல்லூரியில் பின்வரும் நிரந்தர உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி கல்வித்தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உரிய கல்விச் சான்று மற்றும் சாதீச் சான்று நகலுடன் செயலர், ஸ்ரீ தேவி குமரி மகளிர் சுல்லூரி, குழித்துறை – 629163, கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு 04.01.2024 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி TNHRCE Recruitment 2024 பணியிட எணணிக்கை:
உதவி பேராசிரியர், தட்டச்சர், பண்டக காப்பாளர், ஆய்வக உதவியாளர், பதிவரை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் என மொத்தம் 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட உள்ளது.
உதவி பேராசிரியர் | 05 | Zoology, Malayalam, Mathematics, Botany |
தட்டச்சர் | 01 | பத்தாம் வரப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி. |
பண்டக காப்பாளர் | 01 | பத்தாம் வரப்பு தேர்ச்சி |
ஆய்வக உதவியாளர் | 03 | பத்தாம் வகுப்பு தேர்ச்சி |
பதிவரை எழுத்தர் | 02 | தமிழ் வழிக் கல்வியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி |
நூலக உதவியாளர் | 01 | பத்தாம் வகுப்பு தேர்ச்சி |
அலுவலக உதவியாளர் | தமிழ் வழி கல்வியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி |

கவனிக்க: வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி தமிழ்நாடு அரசு விதீகளின் படி இருக்கும்.
TNHRCE Recruitment 2024 சம்பள விவரம்:
அதிகாரப்பூர் அறிவிப்பை பொறுத்தவரையில் ஊதியம் பற்றிய எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பும்போது நேர்காணலில் ஊதியம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் இது அரசு வேலை என்பதால் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த ஊதியம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TNHRCE Recruitment 2024 வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது:
இந்து சமய அறநிலையத் துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட தமிழக அரசின் கன்னியாகுமரி மாவட்ட கோயில் நிர்வாகத்தில் பணிபுரியும் குழித்துறை ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து 05.12.2023 முதல் 04.01.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
முகவரி: செயலர், ஸ்ரீ தேவி குமரி மகளிர் சுல்லூரி, குழித்துறை – 629163
Phone | 04651-260344 |
sdkw.college@rediffmail.com | |
Website | SDKWC – Best Women’s College in Kanyakumari |

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.