கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதார துறையின் கீழ் வெளியிடப்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் காண அறிவிக்கை செய்தி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பளிக்கப்பட்டுள்ள கீழ்கண்ட இன சூழ்ச்சி பிரிவில் தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை இரண்டு. கல்வி தகுதியை பொருத்தவரை பிடிஎஸ் (B.D.S.) ஏற்றுக்கொள்ளப்படும். வயது தகுதி 31/10/2023 அன்று கணக்கிடப்படும்.
- ஓசி பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- பிசி பிரிவினர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- எம் பி சி பிரிவினர் 18 வயது முதல் 32 வயது இருக்க வேண்டும்.
- எஸ்சி பிரிவினர் 18 வயது முதல் 35 வயது இருக்க வேண்டும்.
- எஸ்டி பிரிவினர் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கவனிக்க: இன சுழற்சி விபரத்தை பொருத்தவரை அதிகாரப்பூர் அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம் அந்த அறிவிப்பை பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
மாத ஊதியம் 34,000 வழங்கப்பட உள்ளது. பதிவஞ்சலில் விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய இறுதி நாளானது 22/12/2023 அன்று மாலை 5 மணி ஆகும்.
விண்ணப்பம்: பதிவுகளை துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள் மாவட்ட ஆட்சியராகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் கிருஷ்ணகிரி மாவட்டம் 635 115 என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்புங்கள்.

முக்கியம்: அனுப்பும்போது உங்கள் சுய விவரம் கூடிய அனைத்து நகல்களையும் இணைத்து அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தனியே நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். அப்போது உங்கள் ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பு அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்கு இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.