மதுரை ஆவின் பால் நிறுவன வேலை பற்றி அறியாத உண்மை!

  • துறை: மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்.
  • வேலை வாய்ப்பு பெயர்: வயர்மேன்
  • கல்வித் தகுதி: 8வது
  • உதவித்தொகை: ₹8,050.00 – ₹9,000.00
  • விண்ணப்ப முறை: ஆன்லைன்
By JobsTn.in

madurai aavin
Google Map Image

மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் (Madurai District Cooperative Milk Producers Union) புதிதான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் எட்டாம் வகுப்பு பாடத்தை முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதோடு, மிக சுலபமாக உங்கள் மொபைல் மூலம் நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், இதற்கான வலைதளம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, இந்த தகவலை ஏற்கனவே நீங்கள் கேள்விப்பட்டிருந்தாலும் இதில் கூடுதல் விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

ஆம் இது மதுரையை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஆவின் நிறுவன வேலைவாய்ப்பாகும் இது, இதில் மொத்தம் மூன்று பணியிடம் காலியாக உள்ளது, இதற்கு 8050 ரூபாயிலிருந்து 9000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கக்கூடிய வேலை என்பது குறிப்பிடத்தக்கது. நான் ஆரம்பத்தில் கூறியது போல் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலையானது ஒரு தற்காலிக ட்ரெயினிங் வேலை, அதாவது ஆங்கிலத்தில் அப்ரண்டீஸ் எனப்படும் வேலையாகும், இதன் காலம் 25 மாதங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூடுதலாக ஆறு மாதங்கள் வேலையில் நீடிக்க செய்யவும் வாய்ப்பு இருக்கிறது, அது சம்பந்தமான விரிவான விளக்கங்கள் நீங்கள் வேலையில் தொடரும்போது உங்களுக்கு தெரிய வரும்.

மேலும் இந்த வேலையை பொறுத்தவரை இது ஒயர் மேன் வேலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் நீங்கள் விருப்பமும், தகுதியும் உடையவராக இருந்தால் கட்டாயம் இந்த பணிக்கு ஆன்லைன் முறையில் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி மொபைல் மூலமாக விண்ணப்பிக்கலாம், அப்போது உங்களுக்கான சரியான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகையால் ஆவின் நிறுவனத்தில் இந்த வேலை வாய்ப்பு பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பியுங்கள் என்று நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம். அது சம்பந்தமான விளக்கங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைதளப் பகுதி ஆராயுங்கள்.

Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)

ஒருவேளை நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் சுற்றத்தாருக்கும் இந்த தகவலை பகிருங்கள், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்தார். அவர்களும் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு அடுத்த நல்ல கட்டுரையில் சந்திக்கிறோம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment