குன்னூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் அறிவிக்கை:

Applications are invited to fill the Office Assistant post in the Panchayat Union Coonoor.
Applications are invited to fill the Office Assistant post in the Panchayat Union Coonoor.

நீலகிரி மாவட்டம் ஊராட்சி மற்றும் ஊராட்சி அலகிக்குட்பட்ட குன்னூர் ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளருக்கான தகுதியான விண்ணப்பப் படிவத்தை 20/12/2023 அன்று பிற்பகல் 5:45 மணிக்குள் பெறப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவி: பதவியானது அலுவலக உதவியாளர். சம்பளம் 15,700 முதல் 50,000. இதர படிகளுடன் ஊதிய நிலை ஒன்று என்ற அடிப்படையில் வழங்கப்படும். வயது வரம்பு 18, அதிகபட்ச வயது 37 ஆகும். மொத்த காலி பணியிடங்கள் ஒன்று.

கவனிக்க: கூடுதல் வயது தளர்வு, வகுப்புவாரியான விஷயங்களுக்கு அறிவிப்பை பார்க்கலாம். அதில் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் உங்களுக்கு தெரிய வரும். பார்க்க இதனை தொடுங்கள்.

கல்வி: தகுதியை பொறுத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகுவும்.

விண்ணப்பம்: விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியான முறையில் பூர்த்தி செய்து அலுவலக நேரங்களில் நேரில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க விரும்பினால் 20/12/2023 5:45 மணிக்குள் உங்கள் தபால் சென்றடையும் வகையில் விரைவு தகவல் மூலமாக அனுப்புங்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளர்ச்சி பிரிவு என்ற முகவரிக்கு அனுப்புங்கள். படிவத்தை பெற இதனை க்ளிக் செய்யுங்கள்.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment