இண்டிகோவில் காலியாக உள்ள உதவி மேலாளர் – தலைமைத்துவம் மற்றும் மேம்பாடு (Assistant Manager – Leadership & Development) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்தப் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் HR, திறமை/நிறுவன மேம்பாடு அல்லது உளவியல், திட்ட மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசவேண்டும்.
ஆங்கிலம்: Bachelor’s degree/master’s degree in HR, Talent/Organizational Development or Psychology, Project management
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்க்கு இந்த இணையதள முகவரி மூலம் உடனடியாக கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.