தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான TCS நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் 2024, பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் இதற்கு பல காலி பணியிடங்கள் காத்திருப்பதால் கட்டாயம் விண்ணப்பியுங்கள். பட்டதாரிகளுக்கான சிறந்த வாய்ப்பாக இது அமையும் என்பது உண்மை. இந்த TCS தனியார் துறை பணிக்கு ஆர்வமுடன் உள்ளவர்களுக்காக இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த TCS வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க நீங்க ஆர்வமாக இருந்தால் தயவு செய்து முழு தகவலையும் படித்து பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.

Location | Chennai |
Job Function | TECHNOLOGY |
Role | Developer |
Job Id | 287544 |
Desired Skills | Oracle |
TCS வேலையின் பெயர் என்ன: இந்த வேலையை பொறுத்தவரை பினான்சியல் மேனேஜ்மென்ட் (TCS Hyperion Financial Management) எனப்படும் வேலைவாய்ப்பாகும். இந்த வேலைக்கு பல காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.
Hyperion Financial Management வேலைக்காக கல்வி தகுதி என்ன: இந்த TCS அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்புக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் மூலமாக நீங்கள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அது பேச்சுலர் ஆஃப் டெக்னாலஜி (BACHELOR OF TECHNOLOGY) படித்தவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
TCS வேலைக்கான முன் அனுபவம் என்ன: இந்த வேலைக்கான முன் அனுபவத்தை பொருத்தவரை 5 முதல் 8 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக உங்கள் விண்ணப்பத்திற்கான ஆவணங்களை நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, அனுபவ ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
TCS Chennai வேலைக்காக எவ்வாறு தேர்வு செய்வார்கள்: நீங்கள் ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்ப பதிவை சரியாக பூர்த்தி செய்து அனுப்பினால், உங்களுடைய விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு நீங்கள் பதிவு செய்த, அதாவது ஆன்லைன் விண்ணப்பம் விண்ணப்பிக்கும் போது பதிவு செய்த மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் IDக்கு அழைப்பு வரும்.
அப்போது நேர்காணல் காண தேதி மற்றும் இடம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அந்த தேதியில் நீங்கள் நேர்காணலுக்கு செல்லும்போது உங்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணலின் மூலம் இந்த TCS Hyperion Financial Management வேலை உங்களுக்கு கிடைக்கும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது: வேலைக்கு நீங்கள் நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். உங்கள் விண்ணப்பம் பிப்ரவரி மாதம், 2024, 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வேலை சென்னையில் வழங்கப்பட உள்ள வேலை.
மேலும் இது ஒரு டெக்னாலஜி சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பாககும், உங்களுடைய வேலையின் முக்கிய பங்கு டெவலப்பர் என்பதும் உண்மை. எனவே இந்த Hyperion Financial Management வேலைக்கு விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சி ஈடுபடுங்கள். வேலைக்கு விண்ணப்பிக்க உடனே இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.