Notification No. HR/4/2023: சென்னை டைடல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குனர் பதவி காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பணியிடங்களுக்கு இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை டைடல் பார்க் காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி, சென்னை டைடல் பூங்காவில் 01 நிர்வாக இயக்குநர் பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் கல்வி: சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் பிஇ, பி.டெக் பட்டம் அல்லது எம்பிஏ முடித்தவர்கள், அரசு அல்லது அதனுடன் இணைந்த அரசு கல்வி வாரியத்தில் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
நிர்வாக இயக்குநர் வயது: 01.07.2023 தேதியின்படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் மாதாந்திர சம்பளம்: இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு வேலையில் அவர்களின் உழைப்பு மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் கிடைக்கும்.
எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் தேர்வு முறை: எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் பதவிக்கு தகுதியானவர்கள் சுருக்கமான மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TIDEL PARK LIMITED Requirement 2023 விண்ணப்பிப்பது எப்படி: தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் (29.11.2023 to 13.12.2023) hr@tidelpark.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
No.4, Rajiv Gandhi Salai, Taramani, Chennai – 600 113, Tamil Nadu, India +91 44 2254 0500, hr@tidepark.com, www.tidelpark.com |
TIDEL PARK LIMITED வேலை அறிவிப்பு | TIDEL PARK LIMITED Requirement 2023 |
TIDEL PARK LIMITED WEBSITE | SITE |

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.