பெரும்பாலும் தனியார் வேலை என்றால் பலரும் விருப்பப்படும் நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது பல மாநிலங்களில் வெளியிடப்பட்ட போதும் தற்போது சென்னையில், அதாவது நமது தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட லீட் டிஜிட்டல் ப்ராடக்ட் ஓனர் (Lead Digital Product Owner) என்ற பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆம் இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் உங்கள் தகுதியை பார்த்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிவிஎஸ் நிறுவன வேலைவாய்ப்பு பற்றிய முழு விளக்கங்கள் இந்த கட்டுரையில் இருக்கும் காரணத்தினால் வாருங்கள் வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்கலாம்.
டிவிஎஸ் நிறுவன பணியிடம்: பொறுத்தவரை இந்த TVS Lead Digital Product Owner பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி: கல்வித் தகுதியை பொறுத்தவரை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து BE, BTech, MBA, MTech பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வகை: இளங்கலை பட்டம், முதுகலை பட்டம்
பட்டம்: பொறியியல் இளங்கலை – BE, தொழில்நுட்ப இளங்கலை – BTech, வணிக நிர்வாக முதுகலை – MBA, முதுகலை தொழில்நுட்பம் – MTech.
தேர்வு: தேர்வு செய்யும் முறையை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது உங்கள் ஆன்லைன் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அமேசான் வேலை வெளியிடப்பட்டது! பல பணியிடங்கள்!
அனுபவம்: முன்னனுபவத்தை பொருத்தவரை பல காலிப் பணிகளைக் கொண்ட இந்த வேலை வாய்ப்புகளை 8 முதல் 12 வருடம் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம்: விண்ணப்பிக்கும் முறையைப் பொறுத்தவரை தகுதியும் திறமையும் உள்ள சரியான நபர்கள் உங்களுடைய ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான முழு உதவியும் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும். அந்த வாய்ப்பை பெறுவதற்கு இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.