பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கும் சிவகங்கை மாவட்ட அரசு வேலை 2024

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சிவகங்கை.
அறிவிப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர்.
விண்ணப்பம்: மகளிரிடமிருந்து மட்டும் பெறப்படும்.
வேலை: கீழ் இளநிலை உதவியாளர் / தட்டச்சர்
தேர்வு: இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும்.
கடைசி தேதி: 01.07.2024 அன்று மாலை 5 மணி.

By JobsTn.In

21/06/2024 அன்று வந்த அறிவிப்பு: சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவு வந்துள்ளது. இதனை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2005ன் கீழ் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் (JUNIOR ASSISTANT CUM TYPIST) எனும் பணியிடத்தினை நிரப்புவதற்கு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதாவது, கீழ்க்காணும் தகுதியுடைய மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், விண்ணப்பிக்க தகுதியுடைய நபர் (பெண்கள் மட்டும்) 01.07.2024 அன்று மாலை 5 மணிக்குள் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கீழ்க்காணும் தகுதிச்சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு, தேர்ச்சி (BothHigher Typing)
  • கணினி பயன்பாட்டியல் தேர்ச்சி (COA / BCA /MCA)
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் (முதுநிலை) தட்டச்சு தேர்ச்சி சான்றிதழ்.
  • Computer on Office Automation தேர்ச்சி சான்றிதழ், அல்லது Bachelor of Computer Applications சான்றிதழ், அல்லது Master of Computer Applications) தேர்ச்சி சான்றிதழ்

Junior Assistant cum Typist vacancy in Social Welfare Department, Sivagangai Pdf View (116 KB) 

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment