சிவகங்கை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024: அறிவிப்பு – Notification மாவட்ட நலச்சங்கம், சிவகங்கை மாவட்டம் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை:
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் அரசு சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (ஆயுஷ்), மருந்தகர் (சித்தா மற்றும் ஆயுர்வேதா), பல்நோக்கு பணியாளர்கள், தசை நார் சிதைவு (Musculoskeletal) திட்டத்தின் கீழ் சித்த மருத்துவர், சிகிச்சை உதவியாளர்கள் ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.01.2024 முதல் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம், பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
நேரு பஜார், சிவகங்கை 630 561.
தொலை பேசி எண் 04575-245044
குறிப்பு:
விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 14.02.2024 மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கவனிக்க: காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஹெல்த் சொசைட்டி/DDHS – சித்தா ஒப்பந்தப் பதவி ஆட்சேர்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பம்:
| Sivaganga District Health Society/DDHS Notification | 
| Sivaganga District Health Society/DDHS Application | 

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
 Skip to content
		
		
	Skip to content		
		
	 
			 
     
     
     
     
     
    
Ramnathapuram job