IMAGE BY GOOGLE
மொத்தம் 11 காலி பணியிடங்கள், மேலும் 8 வகையான வேலையை கொண்ட அறிவிப்பு, இந்த வேலைக்கான அதிகபட்ச சம்பளமாக ரூபாய்: 27,804/-அறிவிக்கப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
நீங்கள் 12ம் வகுப்பு, டிப்ளமோ, BA, BCA, LLB போன்ற பட்டப் படிப்பில் முதுகலை பட்டம் டிப்ளமோ முடித்து இருந்தால் இந்த பணிக்கு நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.
IMAGE BY GOOGLE
8 விதமான பணிகளும், 11 காலி பணியிடங்களும் நம்மால் பார்க்க முடிகிறது, கூடுதல் விவரங்களும் சம்பள விவரங்களை பற்றியும் தெளிவாக காணலாம் வாருங்கள்.
IMAGE BY GOOGLE
11 விதமான வேலையும், எட்டு விதமான பணிகளும் உள்ளது, அதில் ஒவ்வொரு வேலைக்கும் தனித் தனி ஊதியம், குறைந்தபட்ச ஊதியமாக 10,592/- அதிகபட்சமாக 27,804/-
IMAGE BY GOOGLE
அதிகபட்ச வயதை பொறுத்தவரை 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும், நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப கூடிய நாளிலிருந்து அந்த வயது கணக்கிடலாம்
IMAGE BY GOOGLE
விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது, கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ எங்கள் JOBSTN.IN வலை தளத்திற்கு வாருங்கள், அங்கு உள்ள இந்த Chennai DCPU வேலை சம்பந்தப்பட்ட விலாசத்திற்கு உரிய தேதிக்குள்அனுப்புங்கள், அனுப்ப வேண்டிய தேதி 17/10/2022க்குள் ஆகும்.