Google Images
காசநோய் ஆராய்ச்சி வேலையை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பதற்கான உருவாக்கப்பட்ட பகுதி இது, தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.
Google Images
இந்த வேலையின் பெயர் ஜூனியர் மெடிகல் ஆபீசர்.
Google Images
இந்த வேலை சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த வேலையை நமக்கு வழங்கப்படும்.
Google Images
இந்த வேலை சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன வேலைக்கு நீங்கள் மருத்துவ படிப்பு ஒரு நல்ல நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
Google Images
சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர விரும்பினால் உங்களுக்கு வயது 35க்கு மேல் இருக்கக் கூடாது.
Google Images
சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன வேலைக்கு சம்பளம் மாதம் 60,000/- ரூபாய் சம்பளமாக கிடைக்கின்றது. எனவே விண்ணப்பிக்க தவறாதீர்கள்.
Google Images
இந்த வேலை மொத்தம் ஆறு மாதம், அதாவது நீங்கள் இந்த வேலையில் 6 மாத காலம் பணி செய்வீர்கள்.
Google Images
ஜனவரி 11/01/2003 நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வுக்கான பதிவினை 9 மணி முதல் 10 மணிக்குள் கலந்துகொள்ளவேண்டும். மேலும் பயணிக்கலாம் வாருங்கள்.
Google Images
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய முழு தகவலையும் பெறுவதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
Google Images