இந்த ISP nashik Junior Technician Recruitment வேலைக்கான ஊதியம் RS. 67,390/- ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது, இது ஒரு நிரந்தர அரசு வேலை.
Image By spmcil.com
மொத்தம் 85 காலி பணியிடங்களும் 8 விதமான வேலையும் இருக்கின்றது, விருப்பம் உள்ளவர்கள் nashik Junior Technician வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Image By spmcil.com
வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம், இந்த அறிவிப்பிற்க்கான முழு விளக்கத்தையும் தமிழ் மொழியில் இங்கு தெளிவாக காண உள்ளோம்.
Image By spmcil.com
அனைத்தையும் சரியான முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 08/11/2022 ஆகும், அதற்குள் விண்ணப்பிக்கலாம், அதற்க்கான உதவி உள்ளே!
Image By spmcil.com
நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு இருக்கக்கூடும், மேலும் இந்த தேர்வில் 120 வினாக்களுக்கு 120 மதிப்பெண்கள் மற்றும் இதை முடிப்பதற்கு 120 நிமிடங்கள் வழங்கப்படும்.
Image By spmcil.com
இதற்க்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வும் இருக்கக் கூடும், இது தற்காலிகமான மாதமாக டிசம்பர் 2022, ஜனவரி 2023 குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By spmcil.com
(UR)/EWS and (NCL), OBC: Rs .600/- SC/ST/Physically Challenged category-PwBD and Ex-Servicemen: Rs.200/-
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை சில பிரிவினருக்கு 600 ரூபாய் , சில பிரிவினருக்கு 200 ரூபாய்.
Image By spmcil.com
8 விதமான காலி வேளைகளில் 85 காலி பணியிடங்களை உள்ளது, இதில் குறைந்தபட்ச சம்பளம் 18,780/- இல் தொடங்கி அதிகபட்ச சம்பளமாக 67,390/- வரை.
Image By spmcil.com
ஆன்லைன் பதிவு 08/10/2022 அன்று துவக்கப்படுகிறது, மேலும் விண்ணப்ப பதிவு முடிவடையும் நாளாக 08/11/2022 அன்று முடிவடைகிறது.
Image By spmcil.com
விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதியானவர்கள் 18 வயது முடிந்து 25 வயதை தாண்டாமல் இருத்தல் அவசியம்.
Image By spmcil.com
அனைத்து தகவல்களும் பிடிஎஃப் ஃபைல் மூலமாகவும் நீங்கள் பார்க்க முடியும், அதனை தெளிவாகப் பாருங்கள், பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள், அந்த வாய்ப்பு அடுத்தப்பகுதியில் உள்ளது.
Image By spmcil.com
இந்த கூகுள் வெப் ஸ்டோரி மூலம் கொடுக்க முடிந்த தகவல்களை எங்களால் முடிந்த அளவு கொடுத்தோம், கூடுதல் விவரங்களை தெளிவாக பெற்று விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள் அது உங்களை எங்கள் JOBSTN வலைதளத்திற்கு அழைத்துவரும்.