காஞ்சிபுரத்தில்: BE தேர்ச்சி பெற்ற்றவர்களுக்கு IIITDM புதிய வேலைவாய்ப்பு 2024

  • Advt. No.: IIITDMK/PR/Intern/A11/2024
  • காஞ்சிபுரம் IIITDM நிறுவனம்
  • இயந்திரவியல் துறை
  • Research Project Intern பணி
  • 2 பணியிடங்கள்
  • 24.06.2024 பிற்பகல் 2 மணிக்கு
  • Interview முறை நடத்தப்படும்.
By JobsTn.In

IIITDM காஞ்சிபுரம் ஆனது நேர்காணல் மட்டுமே வைத்து புதிய வேலைவாய்ப்பு வழங்கவுள்ளது. தற்போது இது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

ஆம், இதில் Research Project Intern பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கஉள்ளோம்.

இந்த IIITDM பணிக்கு நேர்க்காணலானது 24/06/2024 பிற்பகல் 2 மணிக்கு ஆகும், எனவே அன்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது அன்றைய நாள் இதற்கான இன்டர்வியூ எனும் நேர்காணல் நடத்தப்படும், அப்போது உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து நீங்கள் இந்த பணியில் சேர முடியும்.

மேலும், பணியிடத்திற்கு இரண்டு காலி பணியிடங்கள் உள்ளது. BE / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதோடு, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதாக 21 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் வயது தளர்வுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம், அதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியமாக (9,000/-) ஒன்பதாயிரம் ரூபாய் இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை (தங்கள் ஒரிஜினல் ஆவணங்களை) அனைத்தையும் எடுத்துக் கொண்டு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் 24/6/204-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் நேர்காணல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement for the Post of Research Project Intern.pdf (iiitdm.ac.in)

விண்ணப்ப செயல்முறை தொடர்பான எந்த விளக்கத்திற்கும், வேட்பாளர் PI ஐ அவர்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல்: vtmallina@iiitdm.ac.in.

1. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட அட்டவணையின்படி நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு, பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, விண்ணப்பப் படிவத்தை ஸ்கேன் செய்யவும். ஸ்கேன் செய்யப்பட்ட நகலை Google படிவ இணைப்பில் பதிவேற்றவும்: https://forms.gle/WjViBbvdcQshf7hP6.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment