Google Images
இந்த CENTRAL RAILWAYS வேலையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அனைத்து தவழும் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.
Google Images
இந்த வேலையின் பெயர் அப்ரண்டீஸ் ஆகும், சென்ட்ரல் ரயில்வே தங்களது ரயில்வே நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்றுள்ளது.
Google Images
இந்த RAILWAY வேலைக்கு மொத்தம் 4103 காலி பணியிடங்கள் உள்ளது, விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
Google Images
வேலைக்கான கல்வித்தகுதி 10வது அல்லது சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Google Images
ஐடிஐ சர்டிபிகேட் தேவைப்படும், அதாவது நீங்கள் ஐடிஐ படித்து இருக்கவேண்டும்.
Google Images
உங்களது வயது குறைந்தது 15 முதல் அதிக பட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்
Google Images
மாத சம்பளம் என்னவென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது, தொடர்ந்து பயணிக்கும்போது காணலாம்.
Google Images
UR, OBC, EWS – Rs.100/-
SC, ST, Female – No fees
Google Images
விண்ணப்ப கடிதத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு இருக்கும்.
Google Images
ரயில்வே துறை வேலை அறிமுகம் செய்யப்பட்ட நாள் டிசம்பர் 31 2022. இந்த வேலைக்கான இறுதி நாள் ஜனவரி 29 2023.
Google Images
முழு தகவலையும் தெரிந்து விண்ணப்பிப்பதற்கும், விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கும் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
Google Images