சேலம் மாவட்டத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/06/2023!

சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிப்பு வந்துள்ளது.