அரசாங்க பாலம் கட்டும் வேலை வாய்ப்பு கல்வி தகுதி தேவையில்லை! | GOVERMENT JOB 2022 | BEST JOB |APPLY NOW

கரூர் மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி நீங்கள் வேலை என்று தவிக்கின்றீர்களா உங்களுக்கான பதிவு தான் இது. கரூர் மாவட்டத்தில் பாலம் கட்டுவதற்கு ஆட்கள் தேவை இதற்கு எந்தவிதமான கல்வித் தகுதியும் தேவையில்லை ஆண் பெண் இரு பாலரும் இதில் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவே இந்த ஒரு வேளை வாய்ப்பை நீங்கள் தவற விடாதீர்கள் உடனே விண்ணப்பியுங்கள் மேலும் இந்த வேலையை பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பாருங்கள்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது.எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

பாலம் GOVERMENT JOB
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYKARUR GOVERMENT OF TAMIL NADU
NUMBER OF VACANCY AVAILABLE VARIOUS
OPENING DATE08/03/2022
CLOSING DATE08/03/2024
POST NAMEBRIDGE BUILDING
LOCATIONKARUR
SALARYSEE OFFICIAL NOTIFICATION
APPLY MODEPOST/EMAIL/WHATSAPP

வேலையின் நோக்கம்

இந்த வேலையை நோக்கம் பாலம் கட்டுவது இந்த வேலையை நமக்கு வழங்குவது கரூர் மாவட்ட அரசாங்கம்.

பாலம் வேலைக்கான தகுதி

இந்த வேலைக்கு தகுதி எதுவும் இல்லை நீங்கள் படித்திருந்தால் போதும் படிக்கவில்லை என்றாலும் தவறு இல்லை நீங்கள் இந்த வேலையில் சேரலாம் இது ஒரு பாலம் கட்டும் வேலை.

பாலம் வேலைக்கான வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு நீங்கள் மிகவும் முதியவராக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் உங்களால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

முக்கிய தேதி மற்றும் நாட்கள்

இந்த வேலையை நமக்கு அறிவிப்பு செய்த நாள் 8/3/2022 இந்த வேலைக்கான கடைசி நாள் அதாவது விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 8/3/2024 எனவே நேரம் அதிகம் உள்ளது என்று எண்ணி நேரத்தை வீணாக்காமல் சீக்கிரம் இந்த வேலைக்கு விண்ணப்பிங்க.

பாலம் வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலையை நீங்கள் விரும்பினீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ரசீதை பூர்த்திசெய்து 94 44 79 44 90 என்ற வாட்ஸ் அப் இருக்கோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு நீங்கள் அனுப்பலாம்.

karurclc@gmail.com

இல்லையெனில் நீங்கள் நேரடியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கரூர் மாநகராட்சி அலுவலகம் அனைத்து நகராட்சி அலுவலகம் பேரூராட்சி அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கிராம ஊராட்சி அலுவலகம் ஆகிய அலுவலங்களில் திட்டத்திற்கான பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் பெட்டியில் உங்களது விண்ணப்பப்படிவத்தை செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு

மகளிர் திட்ட அலுவலக முகவரி மகளிர் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறை எண் 212 இரண்டாவது தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கரூர் 639-007.

KARUR DISTRICT BRIDGE BUILDING JOB APPLICATION FORM

[dflip id=”5508″ ][/dflip]


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHAT IS THE SCOPE OF THIS JOB

TO BUILD BRIDGE

WHERE IS THIS JOB LOCATED

IT IS IN KARUR DISTRICT

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment