அண்ணா பல்கலைக்கழகம் Peon cum Driver பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் காலக்கெடுவிற்கு முன் விண்ணப்பித்து விண்ணப்பிக்கவும்.
Anna University Peon Recruitment 2023 காலியிடங்கள்:
பியூன் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்ப 1 பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Anna University Peon கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக அவர் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
University Peon cum Driver ஊதியம்:
தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.588 வழங்கப்படும்.
கவனிக்க: இது 6 மத காலத்திற்க்கான ஊதியமாகும். காரணம் இது தற்காலிக வேலை.
தேர்வு செய்யப்படும் முறை:
University Peon cum Driver வேலைக்கு தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Anna University Peon Recruitment 2023க்கு எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பம் அனுப்பும் விலாசம்: The Coordinator, Centralized Procurement Office (CPO), Third Floor, Kalanjiam Building, Anna University, Chennai – 600 025.
கவனிக்க: டிசம்பர் 21, 2023க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
மேலும் விவரங்களுக்கு: மையப்படுத்தப்பட்ட கொள்முதல் அலுவலகம் (CPO), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25. மின்னஞ்சல்: cpoannauniversity@gmail.com & தொலைபேசி: 044-22357923.
Peon cum Driver application.pdf (annauniv.edu)
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.