12th, Diploma முடித்தவர்களுக்கு சென்னை (NIRT) புதிய வேலைவாய்ப்பு சம்பளம் Rs. 32,000/-

தேசிய ஆராய்ச்சி நிறுவனமான (INDIAN COUNCIL OF MEDICAL RESEARCH) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

இதில் அதிகபட்சமாக 32,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் கூடுதல் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

nirt.res.in வலைத்தளம் மூலம் நீங்கள் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அது சம்பந்தமான கூடுதல் தகவலை தமிழ்மொழியில் வழங்குவதற்கு இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் (NIRT) தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை பற்றிய விவரங்களும், அதற்கான கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் இதன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பதை புரிந்து கொண்டு, தகுதியானவர்கள் விண்ணப்பித்து வேலைபெற இந்த கட்டுரை உதவியாக அமையும்.

காலிப் பணியிடங்களின் விவரங்கள் என்ன?

இந்த வேலைக்கான காலி பணியிடங்களை பொருத்தவரை நான்கு விதமான காலிப்பணியிடங்கள் உள்ளது.

  • Project Assistant (Technical Assistant – Lab)
  • Project Technical Officer
  • Project Assistant (Technical Assistant – Field)
  • Project Technician III (Lab Technician)

இந்த ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான ஊதியம் வழங்கப்படும், மேலும் தனித்தனியான கல்வி தகுதியும் கேட்கப்படுகின்றது.

nirt new jobs vacancy project assistant technician

இது சம்பந்தமான விவரங்களை (No. NIRT/PROJ/RECTT/2022-23) அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உங்களால் காண முடியும், இந்த அறிவிப்பின் மூலம் வெளியான தகவலை தெளிவாக தமிழ்மொழியில் வழங்குவதற்காக தான் இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டது, எனவே தொடர்ந்து தளத்தில் பயணித்து அதிகப்படியான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த வேலைக்கான வயது வரம்பு என்ன?

இந்த வேலையை பொருத்தவரை நாம் மேலே பார்த்தது போல் நான்கு விதமான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நான்குவிதமான பணிகளுக்கு அதிகபட்ச வயது 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே 30 வயதை கடக்காமல் இருக்கும் தகுதியான நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான கல்வித் தகுதி என்ன?

இந்த நான்கு பணிகளுக்கும் தனித்தனி கல்வி தகுதி மற்றும் கூடுதல் தகுதி கோரப்பட்டுள்ளது, அவைகளைப் பற்றிய தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு உதவும்.

அதை அடையும் வாய்ப்பை எங்கள் வாழ்ந்த கட்டுரை மூலம் உங்களுக்கு கிடைக்கும் இருந்தபோதும் (12th, Diploma, Graduatuion, B.sc, Master Dgree) முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், அல்லது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள (NIRT) அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான தேர்வு எப்படி இருக்கும்?

இந்த வேலைக்கான தேர்வைப் பொருத்த வரை உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் சரி பார்த்து எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் இருக்கக்கூடும், இவை இரண்டிற்கும் நீங்கள் உங்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புICMR-NATIONAL INSTITUTE FOR RESEARCH IN TUBERCULOSIS
துறைNIRT (ஊரக வாழ்வாதார இயக்கம்)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கNIRT Recruitment 2022
திறக்கும் தேதி30/08/2022
கடைசி தேதி20/09/2022
வேலை இடம்தமிழ்நாடு, சென்னை
பதிவுமுறையை(Offline) மூலமாக
jobstn Whatsapp Group GIF Jobs Tn

எவ்வாறு விண்ணப்பிப்பது?

எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை பின்பற்றி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிப்பை அணுகுங்கள்.

அங்கு இது சம்பந்தமான (NIRT/PROJ/RECTT/2022-23) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படியுங்கள்.

அதில் நான்கு பணிகளுக்கான வயது வரம்பு, படிப்பு சார் விவரங்கள் போன்றவற்றை அடங்குகின்றன, அதில் உங்களுடைய தகுதி எதுவோ அதை தேர்வு செய்யுங்கள்.

பின்பு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள், அதில் உங்களுடைய ஆவணங்களை இணைத்து உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் மெயில் ஐடியை தெளிவாக உள்ளிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

அனைத்து விஷயங்களும் தெளிவாக பூர்த்தி செய்த பிறகு இந்த அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ உங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்புங்கள், அதற்கான அலுவலக விலாசம் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment