தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் மாதத்தின் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதில் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் மீன்வளத்துறை துணை ஆய்வாளர்க்கான அறிவிப்பு வந்துள்ளது.
(SUB-INSPECTOR OF FISHERIES & INSPECTOR OF FISHERIES) இந்த அறிவிப்பு வெளியான பின் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்களை எங்கள் வலைதளத்தின் மூலம் மிக சுலபமாக நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பையும் நாங்கள் வழங்குவோம்.
தற்போது இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது, அந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி TNPSC அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பின் மூலம் நீங்கள் வருங்காலத்தில் இதற்கான விண்ணப்பிக்கமுடியும்.
நீங்கள் இங்கு இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, மேலும் விண்ணப்பக் கட்டணம், பதிவு செய்யும் முறை போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளலாம், மேலும் இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், எவ்வாறு தேர்வு நடத்தப்படும் என்பது பற்றிய விளக்கங்களையும் தெளிவாக வலைதளத்தில் நீங்கள் காணலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION |
துறை | (TNPSC) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
சம்பளம் | Rs. 35,900/- to Rs. 1,13,500/- |
கடைசி தேதி | Update Soon |
வேலை இடம் | தமிழ்நாடு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
முதலில் இந்த வேலைக்காக பதிவு செய்யும் விண்ணப்ப கட்டணம் 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இதற்கு தேர்வு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்த அளவு அதிக பட்ச ஊதியமாக ஒரு 1,13,500 வரை வழங்கப்படலாம், மேலும் குறைந்தபட்ச ஊதியமாக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 35,900 ரூபாய் வழங்கப்படும், இதற்காக உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
பணியிடங்கள் எத்தனை?
மொத்தம் காலி பணியிடங்கள் எத்தனை, இந்த வேலை காலிப் பணியிடங்களை பொறுத்தவரை மொத்தமாக 70 காலிப்பணியிடங்களை பார்க்க முடியும், அதில் (INSPECTOR OF FISHERIES) என்று குறிப்பிடக் கூடிய பணியிடங்களுக்கு 59 காலி பணியிடங்களும்.
(SUB-INSPECTOR OF FISHERIES) என்று கூறக்கூடிய வேலைகளுக்கான காலி பணியிடங்கள் 11 பணியிடங்களாக நம்மால் பார்க்க முடிகிறது, எனவே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொண்டு இதற்காக காத்திருக்கலாம், அது சம்பந்தமான வருங்கால வலைதள கட்டுரை எங்கள் வலைதளத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு பிடிஎப் பைல் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளம் போன்றவற்றை கீழே நீங்கள் பார்க்க முடியும், அதன் மூலம் உங்களுக்கு வருங்காலத்தில் டிஎன்பிஎஸ்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
[dflip id=”1685″ ][/dflip]
கவனியுங்கள்:
படித்து முடித்தவர்கள் அரசு வேலை பெறுவதற்காக அதிக முயற்சி செய்கிறார்கள், அந்த முயற்சியில் சிறு உதவியை நாமளும் செய்யலாம் என்பதற்காக தான் இந்த வலைதள கட்டுரையை வடிவமைத்தோம்.
எனவே இதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள், வருங்காலத்தில் இந்த பதவிக்கான விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப வலைதளம் போன்றவற்றை எங்கள் வலைதளத்தில் நீங்கள் காணலாம், எனவே தொடர்ந்து வலைதளத்தை பின்பற்றுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.