Vacancy No. 23050902413: UPSC – யுபிஎஸ்சி நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்பு (by using the website https://www.upsconline.nic.in) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 280க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது.
Vacancy No. 23050901313): ஆகையால், இந்த வேலை வாய்ப்பு சம்மந்தமான முழு விளக்கங்கள் இங்கு உங்களால் காண முடியும். இதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு குறித்த அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும்மாரு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
UPSC Jobs 2023 May, Full Details
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | UPSC 2023 |
காலியிடங்கள் | 280+ |
கடைசி தேதி | 01/06/2023 |
பணி விவரம் | Senior Farm Manager, Cabin Safety Inspector, Medical Officer (GDMO sub-cadre), General Duty Medical Officer (Homoeopathy) etc. |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ஊதியம் | 7th CPC Pay Matrix Level 07,மற்றும் 11 அளவிலான ஊதியம் வழங்கப்படும். |
காலி பணியிடங்கள்:
UPSC 2023 வேலையை பொருத்தவரை 280க்கும் அதிகமான காலி பணியிடங்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதை பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Senior Farm Manager
- Cabin Safety Inspector
- Medical Officer (GDMO sub-cadre)
- General Duty Medical Officer (Homoeopathy) etc.
இந்த பட்டியலில் உள்ள வேலைகள் அனைத்தும் காலியாக இருப்பதால் இதில் எந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து கட்டுரையை படியுங்கள்.
வயதுவரம்பு:
இந்த வேலைக்கான வயது வரம்பு பொறுத்தவரை அதிகபட்ச வயதானது 30 முதல் 35 என குறிக்கப்பட்டுள்ளது, இதை வேலைவாயாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கும்போது அது சம்பந்தமான விளக்கங்கள் உங்களுக்கு தெரியும் மற்றும் 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. வயது தளர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம்.
HDB Credit Relationship Manager வேலை 2023
கல்வி தகுதி:
கல்வி தகுதியை பொறுத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு வரை தொடங்கி பட்டப்படிப்பு வரை உள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- 12th
- Degree
- Post Graduate Degree
- Diploma
இந்த படிப்பில் எதை நீங்கள் முடித்து இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க துவங்குங்கள், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே காத்திருக்கிறது.
எப்படி விண்ணப்பிப்பது?
கீழே உள்ள வலைதளத்தில் (https://www.upsc.gov.in/) கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்து பார்த்த பின்பு அதில் குறிப்பிட்ட படி உங்கள் அனைத்து ஆவலங்களையும் பூர்த்தி செய் 01/06/2023க்குள் ஆன்லைன் முறையில் (https://www.upsc.gov.in/recruitment) விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான உதவி உங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கிடைக்கும்.
குறிப்பு: தங்களின் விண்ணப்பங்கள், வேட்புமனுக்கள் தொடர்பான ஏதேனும் வழிகாட்டுதல்/தகவல்/தெளிவுகள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் UPSCயின் வளாகத்தின் ‘C’ கேட் அருகில் உள்ள வசதி கவுன்டரை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 011-23385271/011-23381125/0181-430 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். வேலை நாட்களில் 10.00 மணி முதல் 17.00 மணி வரை.
உதவி கட்டுரை: UPSC ஆணையத்தில் 280+ காலிப்பணியிடங்கள்
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.