தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருநெல்வேலி மண்டபத்தில் நெல் கொள்முதல் பட்டியல் எழுத்தர், மற்றும் பருவகால காவலர், ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதிகளின் அடிப்படையில் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலைக்கு ஆண்கள்/பெண்கள் அனைவரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் பட்டியல் எழுத்தர், பணிக்கு உதவுபவர், காவலர் (Record Clerk, Security, Assistant) என்று ஆண்/பெண் இருபாலரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும், வகுப்பு வாரியான விஷயங்களும் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்க வேலையை பெறுவதற்கான உதவியில் நாங்கள் ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டு தான் இந்த வலைதள கட்டுரையை வடிவமைத்துள்ளோம்.
இதுபோன்ற பல கட்டுரைகளில் பல வேலைகளை நாங்கள் மக்களுக்காக பரிந்துரைத்து வருகிறோம், அந்த வகையில் இந்த கட்டுரையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதிகாரப்பூர்வ வலைதளம், வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பம் அனைத்தையும் சுலபமாக நீங்கள் அடைய முடியும்.
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தையும் நீங்கள் பார்வையிடலாம், அதற்கான வாய்ப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம், தற்போது இந்த பணிக்கான முழு தகவலை காணலாம் வாருங்கள்.
இந்த பணிக்கு தகுதியானவர்கள் எட்டாம் வகுப்பு படித்தவர்கள், மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள், ஏதேனும் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம், தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படுகிறது.
வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி?
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கான வாய்ப்பு இங்கு உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் 12/9/2020 அன்று மாலை 5 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு விண்ணப்பத்தை நீங்கள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 9F St, தாமஸ் ரோடு மகாராஜா நகர் பாளையங்கோட்டை 627011. |
இந்த வேலைக்கான வயது வரம்பு?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை மிகத்தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குறைந்த பட்ச வயது 18, அதிகபட்ச வயது 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 01/07/2020 இரண்டின் அடிப்படையில் முப்பத்தி ஏழு வயதை கடக்காமல் இருக்க வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவலுக்கு தெளிவான அறிவிப்பை நீங்கள் பெற முடியும், அதற்கு வலைதளத்தில் தொடர்ந்து பயணியுங்கள்.
இந்த வேலைக்கான ஊதியம்?
இந்த வேலை மூன்று விதமாக கொடுக்கப்படுகிறது (Record Clerk, Security, Assistant), அதில் ரெக்கார்டு கிளர்க், அசிஸ்டன்ட், செக்யூரிட்டி என்று பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரூபாய். 3,499 தொடங்கி ரூபாய். 3285 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, விவரங்களை தெளிவாக தெரிந்து கொண்ட பின்பு இந்த வேலைக்கு நீங்கள் பதிவு செய்யலாம்
எவ்வாறு வேலைக்கு விண்ணப்பிப்பது?
எங்கள் வலைதளத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரபூர்வ வலை தளத்தின் மூலமாகவோ விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தோடு உங்களுடைய தகுதி சான்றிதழ் அனைத்தையும் இணைக்க வேண்டும், ஏதேனும் கூடுதல் அனுபவ சான்றிதழ் இருந்தாலும் சிறந்தது.
இவை அனைத்தையும் தெளிவாக இணைத்த பிறகு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருக்கும் விலாசத்திற்கு உங்கள் புகைப்படத்துடன் கூடிய, நீங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்ட தேதிக்கு நேரத்திற்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
அறிவிப்பு | TN Civil Supplies Corporation |
துறை | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | web.nlcindia.in |
தகுதி | Degree In B.Sc, 8th Pass, 12th Pass |
சம்பளம் | Rs. 3,499/- to Rs. 3285/- |
தொடக்க தேதி | 23/08/2022 |
கடைசி தேதி | 12/09/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, திருநெல்வேலி |
பதிவுமுறையை | தபால் (Post) மூலமாக |
நினைவில் கொள்ளுங்கள்
எங்கள் வலை தளம் தினமும் பல அரசாங்க வேலைகளை பரிந்துரைக்கிறது, அவைகள் அனைத்தும் மக்களுக்கு உதவியாக அமையும் என்ற நோக்கத்தோடு இதை தொடர்ந்து செய்து வருகிறது.
நீங்களும் அரசாங்க வேலைகளுக்காக எதிர் பார்த்திருந்தால் நிச்சயம் எங்கள் வலை தளத்தை பார்வையிட்டு நல்ல அரசாங்க வேலையை முன்கூட்டியே பதிவு செய்ய முடியும்.
அல்லது உங்கள் நண்பர்கள் நல்ல வேலைக்காக காத்திருந்தாலும் அவர்களுக்கும் இந்த கட்டுரையை பகிர முடியும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.
6380066776,
Super job
I like this work
No