| அறிவிப்பு: திருப்பூர் மாவட்ட தகவல் மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து ஓட்டுனர் பணிக்கான ஆட்சேர்ப்பு 2024! | 
- பணியின் பெயர்: ஓட்டுனர்
- வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் பணி அனுபவத் தகுதிகள், மற்றும் சுய சான்றிதழ்கள் கையொப்பமிட்டு இணைக்க வேண்டும்.
கவனிக்க: அறிவிப்பில் கூடுதல் விவரங்கள் கொடுக்கப்படாத காரணத்தினால் நேரடியாக நீங்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
உதவி: கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்கவும், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

முக்கியமானது: கல்வி தகுதியை பொருத்தவரை நீங்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் கூட போதுமானது. காரணம் உங்களுக்கு ஓட்டுனர் உரிமமும் மற்றும் நடைமுறை ஓட்டுனர் அனுபவம் மட்டுமே இந்த வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
 Skip to content
		
		
	Skip to content		
		
	 
     
     
     
     
    