சென்னையில் இருக்கும் NSIC Technical Services Centre தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு தான் இது. இதில் NSIC Contractual Engineer எனும் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஆகையால் முழு விளக்கங்களை தெரிந்து கொண்டு உங்களுடைய இந்த NSIC பணிக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள். வாருங்கள் கட்டுரையில் பயணிக்கலாம்.
NSIC வேலைக்கான காலியிடம்: Contractual Engineer வேலைக்கான பணியிடத்தை பொருத்தவரை பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகையால் தயக்கம் இன்றி நீங்கள் பதிவு செய்யுங்கள். உங்களுக்கான தகுதி பூர்த்தி அடைந்தால் கண்டிப்பாக Contractual Engineer வேலை உங்களுக்கு கிடைக்கும்.
Contractual Engineer வேலைக்கான கல்வி தகுதி: இந்த NSIC வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை சிவில் இன்ஜினியர், மெடிக்கல் இன்ஜினியர் பாடப் பிரிவில் கிராஜுவேட் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
கவனிக்க: நீங்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து மட்டுமே இந்த படிப்புகளை முடித்து இருக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும்.
NSIC இந்த வேலைக்கான அனுபவம்: இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தது இரண்டு வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் NSIC Technical Services Centre அதிகாரப்பூர் அறிவிப்பை கீழே கொடுத்துள்ளோம் அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
NSIC Contractual Engineer இதற்கான வயது வரம்பு: இந்த Contractual Engineer வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இது பற்றிய விளக்கங்கள் நமக்கு கிடைக்கவில்லை. எனவே நேர்காணலுக்கு செல்லும்போது இது சம்பந்தமான விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Contractual Engineer தேர்வு செய்யும் முறை: இந்த வேலைக்கு நீங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளீர்கள். எனவே உங்களுக்கான படிப்பு சான்று, கூடுதல் தகுதி சான்று போன்றவற்றை எடுத்துக் கொண்டு நேர்காணலுக்கு செல்ல வேண்டும். நேர்காணல் தேதி 19/12/2023 ஆகும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது: இந்த NSIC Contractual Engineer வேலைக்கு நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணல் காலை 11 மணி அளவில் நடக்கும் என்பதால், 11 மணிக்கு முன்பாகவே நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணல் கலந்து கொள்ள வேண்டிய முழு விவரங்களும் கீழே உள்ள அறிவிப்பில் உள்ளது.
JobsTn Nandha Kumar is very proficient in writing job-related website articles, Many articles written by him have helped people a lot and many have become a great way to get jobs. Whereas, JobsTn Nandha Kumar is an expert in writing very clear job articles. It is worth noting that he is the best writer for article creation/design as recommended by Google.