Thoothukudi Government Jobs 2024: தூத்துக்குடி அரசு வேலைகள் 2024!

Thoothukudi Government Jobs 2024 அறிவிப்பு: தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்படவிருக்கும் பல் மருத்துவ பிரிவு மற்றும் ஏற்கெனவே காலியாக இருக்கும் கீழ்க்காணும் ஒப்பந்த அடிப்படை பணியிடங்களை மாத தொகுப்பூதியத்தில் நிரப்ப விண்ணப்பங்கள் 27/02/2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. இதற்க்கு மொத்தமாக 19 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சிபெறத்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.

Thoothukudi Government Jobs 2024 Details In English:


அறிவிப்புthoothukudi.nic.in/notice
பதவிNRHM
வேலை ஐடிApplications are invited for the consolidated pay contract posts under Thoothukudi District Health Society – NRHM
சம்பளம்8500/- முதல் 34,000/-
காலியிடம்19
பணியிடம்தூத்துக்குடி மாவட்டத்தில்
தகுதிகள்8th Pass/Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி27/02/2024

Thoothukudi Government Jobs 2024க்கான சம்பளம்:

இதில் மொத்தம் 19 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

அதாவது மருந்தாளுநர் எனும் பணியிடத்திற்கு 15 ஆயிரம், காது கேளாத இளம் வயதினருக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கு 17,000, தரவு உள்ளீட்டாளர் என்பவருக்கு 13500, பெண் செவிலிய உதவியாளர் என்பவருக்கு 8,500, ஆய்வக உதவியாளர் என்பவருக்கு 8,500, வட்டார கணக்கு உதவியாளருக்கு 16,000, ஆய்வக நுப்புநர் நிலை 3 என்ற வேளைக்கு 13,000, ஊர்தி ஓட்டுனர் கட்டிட தொழிலாளர் நலன் மேம்பாடு மருத்துவக் குழுவுக்கு சுகாதாரப் பணிகளின் அடிப்படையில் வேலைக்கு நிர்ணயிக்கப்படுபவர்களுக்கு 13500, மாவட்ட தரவு ஆலோசகர் பணிக்கு 40000 ரூபாய், மேலும் வாகன சுத்தம் செய்யும் நபருக்கு 8,500, கணினி தரவு உள்ளீட்டாளர் பணிக்கு 13500, பல் மருத்துவ உதவியாளருக்கு 13,800 ரூபாயும், பல் மருத்துவர் பணிக்கு 34,000 வழங்கப்பட உள்ளது.

கவனிக்க: இது 8,500 முதல் 40000 வரை ஊதியம் வழங்கக்கூடிய 19 பணியிடங்களை உள்ளடக்கிய அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Thoothukudi Government Jobs 2024 காலிப்பணியிடங்கள் எத்தனை?

தூத்துக்குடி அரசு வேலைகள் 2024:

  1. பல் அறுவை சிகிச்சை நிபுணர் – 3
  2. பல் உதவியாளர் – 4
  3. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 2 எண்
  4. வேன் கிளீனர் – 1
  5. மாவட்ட தர ஆலோசகர் – 1
  6. டிரைவர் – 1
  7. லேப் டெக்னீசியன் Gr III – 1
  8. கணக்கு உதவியாளர் – 1
  9. ஆய்வக உதவியாளர் – 1
  10. பெண் நர்சிங் உதவியாளர் – 1
  11. இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் – 1
  12. மருந்தாளர் – 2

Thoothukudi Government Jobs 2024 வேலைக்கான கல்வி தகுதி:

வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை 19 பணியிடங்களுக்கும் தனித்தனியான கல்வித் தகுதி கேட்கப்பட்டுள்ளது:

இதில் 8,500 சம்பளம் பெறக்கூடிய ஊர்தி ஓட்டுநர் மற்றும் சுத்தம் செய்பவர் போன்ற பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் கணினி இயக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு எம்.எஸ் ஆபீஸ் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். மருத்துவ உதவியாளர் போன்ற பணிகளுக்கு உதவியாளராக இருப்பவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, மற்றும் அதற்கு குறிப்பிட்ட தகுதியை அடிப்படையாகக் கொண்டவராக இருக்க வேண்டும். ஆகையால் ஒவ்வொரு பதவிக்கான கல்வி தகுதியும் தெளிவாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க பரிந்துரைக்கிறோம், அதற்கு இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

வேலைக்கான கூடுதல் விவரங்கள்:

நிபந்தனைகள்:

  1. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
    3.தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணிநியமனத்திற்கான ஒப்பந்தப்பத்திரம் அளிக்கவேண்டும்.
  3. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, பணியிடம் மாறுதலுக்குட்பட்டது.
  4. இந்நியமனம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை (EAP II-1, 2) வெளியிட்டுள்ள அரசு ஆணை எண். 123, நாள்: 09.05.2014, அரசு ஆணை எண் 486, நாள்:16.11.2020, அரசு ஆணை எண். 144, நாள்:03.05.2023, அரசாணை எண்.65, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை, நாள்:.30.05.2020, 30.06.2021, 23.08.2023 நாளிட்ட தேசிய சுகாதார குழும இயக்குநரின் கடித ந.க.எண்.347/E/SHS/2019-2, ந.க.எண்:7902/P14/SH/19-ல் சொல்லப்பட்டுள்ளவைகளுக்கு உட்பட்டது.
Thoothukudi Government Jobs 2024
Thoothukudi Government Jobs 2024 Image (Canva)
தூத்துக்குடி அரசு இணையதளம்https://thoothukudi.nic.in/
தூத்துக்குடி அரசு வேலைகள் 2024 அறிவிப்புதொடக்கத் தேதி: 13/02/2024 முதல் முடிவடையும் தேதி 27/02/2024
Thoothukudi Government Jobs 2024 Pdf NotificationApplication & Notification Pdf

சில வார்த்தை பேசலாம்:

பொதுவாக அரசு சார்ந்த வேலை மற்றும் நமது உள்ளூரில் கிடைக்கக்கூடிய வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஆகையால் உங்கள் ஊரில் 8டம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு மற்றும் பட்டம் படித்தவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கட்டுரையை பகிருங்கள், அல்லது நீங்கள் 8ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுபோன்ற வேலைக்கு ஆர்வமாக உள்ளீர்கள் என்றால் கட்டாயம் விண்ணப்பியுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment