தமிழ்நாடு ஆராய்ச்சி திட்டப் பணிகளுக்காக வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இது மத்திய அரசின் வேலையாகும்.
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சிராப்பள்ளி அதாவது சுருக்கமாக IIM திருச்சி என்று அழைக்கக்கூடிய நிறுவத்தில் இருந்து இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த NFCG-sponsored Research வேலைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம், 18/10/2020க்குள் அல்லது அதற்கு முன்பாக நீங்கள் கூகிள் டாக் கமெண்ட் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த IIM Sponsored Research வேலைக்கான கல்வி தகுதியை பற்றியும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன, அதோடு இது சுலபமாக உங்கள் மொபைல் மூலமே கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்க கூடிய வேலையாகும்.
திருச்சி சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பணி நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும், எனவே இது சம்பந்தமான தகவல்களை தமிழ் மொழியில் வழங்குவதற்கு வலைதள கட்டுரையை எழுத ஆரம்பித்து விட்டோம்.
இதுபோன்ற பல கட்டுரைகளை நாங்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறோம், தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவி புரிந்து கொண்டும் இருக்கிறோம்.
அதுமட்டுமில்லாமல் எங்கள் கட்டுரை அனைத்தும் தெளிவாக தூய தமிழ் மொழியில் இருக்கும் இதைப்பற்றிய சிறந்த அறிவிப்பை நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் குழு மூலம் பகிர மறக்காதீர்கள்.
இந்த வேலைக்கான கல்வித்தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை நீங்கள் M.Phil, Ph.D, வர்த்தகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: வணிகம்/பொருளாதாரம்/மேலாண்மை/புள்ளியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், சிறந்த எழுதும் திறன் மற்றும் SPSS/R, Stata போன்ற புள்ளியியல் மென்பொருளில் நல்ல அறிவுடன் வலுவான ஆராய்ச்சி நோக்குநிலை பெற்றிருக்க வேண்டும்.
கூடுதலாக, வேட்பாளர் MS-Office இன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வலுவான அறிக்கை எழுதும் திறன்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், மேற்கூறிய துறையில் M.Phil / Ph.D பெற்றவர்கள் விரும்பத்தக்கது.
இது சம்பந்தமான தெளிவான விளக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதை பற்றிய தகவல்களை கீழே நீங்கள் பார்க்கலாம், நேரடியாக பார்க்க முடியும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கான விண்ணப்பமானது 03/10/2022 அன்று முதல் 18/10/2022 வரை உள்ளது, அதற்கு முன்பாக உங்களுடைய ஆவணங்களை அனைத்தையும் நீங்கள் கூகுள் கமெண்ட் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும், அதற்கான வழிமுறை வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Recruitment of Staff for District Child Protection Society under the control of Social Defence Department |
துறை | இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சிராப்பள்ளி |
இணையதளம் | iimtrichy.ac.in |
சம்பளம் | Rs. 20,000/- |
கடைசி தேதி | 18/10/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி |
தேர்வு முறை | (நேர்காணல்) மூலமாக |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
தொலைபேசி | 0431 250 5000 |
முகவரி | Tiruchirappalli, Pudukkottai Main Road, Chinna Sooriyur, Village, Sooriyur, Tamil Nadu 620024 |
காலிபணியிடங்கள்?
மொத்த காலிப்பணியிடங்களை பொறுத்தவரை இரண்டு காலிப்பணியிடங்கள் உள்ளது, இந்த இரண்டு காலிப் பணியிடங்களுக்கும் பெயரானது (Research Staff for NFCG-sponsored Research Project) ஆகும்.
இந்த வேலைக்கு இரு காலி பணியிடங்கள் உள்ளது, எனவே குறைவான காலிப்பணியிடங்கள் இருப்பதாக நினைக்க வேண்டாம், இதை பற்றி தெளிவான விளக்கங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.
நிச்சயம் இந்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது, அதற்கான தகுதி மட்டும் இருந்தால் போது,ம் கூடுதல் தகவலுக்கு கீழே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
முதலில் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவாக படித்து பாருங்கள், இங்கே அதிகாரபூர்வ பதிவிறக்கம் செய்யவும், படித்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தெளிவாக படித்து பார்த்த பின்பு நீங்கள் நேரடியாக உங்கள் ஆவணங்களை பதிவு ஏற்றக்கூடிய பகுதிக்கு செல்ல முடியும், அது கூகிள் டாக்குமெண்ட் பகுதியாகும்.
அங்கிருந்து உங்களுடைய தகவல்கள் மற்றும் மின்னஞ்சல், மொபைல் நம்பர் போன்ற விஷயங்கள் அனைத்தும் தெளிவாக பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நிச்சயம் உங்களுக்கு இந்த வேலை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் இந்த வேலை வழங்கப்படலாம்.
Research Staff for NFCG-sponsored Research Project online apply
[dflip id=”2284″ ][/dflip]
கவனியுங்கள்:
திருச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள நண்பர்களுக்கு இந்த மத்திய அரசாங்கத்தின் வேலை கிடைப்பதற்காக உதவி புரிவோம், இந்த வலைதள கட்டுரைக்கான விண்ணப்பிக்கும் தகுதி உங்களிடம் இருந்தால் செய்யும் விண்ணப்பியுங்கள்.
அல்லது உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்களுக்கு உங்கள் வாட்ஸ்அப் குழு மூலம் பகிருங்கள், உரிய தேதிக்கு முன்பாக நமது தமிழ் மக்களிடம் இந்த தகவல் சென்ற அடையட்டும்.
உங்களின் பொறுமையான இந்த செயலுக்கு நன்றி, இவ்வளவு நேரம் எங்கள் வலைதளத்தில் பொறுமையாக படித்ததற்கு நன்றி, மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திக்கிறோம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.