சென்னை [SAFEM (FOP)A & NDPSA] வருமான வரித் துறையில் புதிதான ஒரு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கான அதிக பட்ச ஊதியமாக 35,400/- ரூபாய் கொடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை நீங்கள் தபால் மூலம் அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம், 15/10/2022க்குள் உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இந்த வேலைக்கான முக்கிய தகவல்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கூடிய பிடிஎப் பைல் போன்ற அனைத்தையும் இந்த பகுதியில் உங்களுக்கு தெளிவாக தொகுத்து வழங்க ஜாப்டிஎன் வலைதளம் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல கட்டுரைகளை நாங்கள் வடிவமைத்து தமிழக மக்களுக்காக தமிழ் மொழியில் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே இந்த வேலையைப் பற்றிய விவரங்களை தெளிவாக படித்துக் கொண்டு, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உங்களுக்கு இருந்தால் கட்டாயம் விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
அதோடு, உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ பகிருங்கள், நமது தமிழ் மக்களுக்கு இந்த வேலை கிடைக்க உதவியாக இருக்கும், தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள், இந்த வேலைக்கான வயது வரம்பை பார்க்கலாம்.
வயது வரம்பு?
வயது வரம்பை பொருத்தவரை அதிகபட்ச வயது 56 குறிப்பிடப்பட்டுள்ளது, நீங்கள் விண்ணப்பிக்கும் தேதியிலிருந்து அந்த வயதைக் கணக்கிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
அதாவது இந்த வேலையை முதலில் இன்ஸ்பெக்டர் என்று அழைக்கக்கூடிய வேலை, இந்த வேலைக்கான தேர்வு முறை ஆனது பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இதனை ஆங்கிலத்தில் டெப்யூடேஷன் (deputation) என்று அழைக்கக் கூடிய வகையில் இந்த வேலைக்கான தேர்வுமுறை இருக்கும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | OFFICE OF THE COMPETENT AUTHORITY |
துறை | [SAFEM (FOP)A & NDPSA] |
இணையதளம் | https://incometaxindia.gov.in/ |
சம்பளம் | Rs. 9,300/- to Rs. 35,400/- |
கடைசி தேதி | 25/10/2022 |
வேலை இடம் | இந்தியா, தமிழ்நாடு |
தேர்வு முறை | (நேர்காணல்) மூலமாக |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
மின்னஞ்சல் | casafemfop.tnchn@nic.in |
தொலைபேசி | 044-28210535, 28218159, 28210519 |
வேலைக்கான கல்வித்தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
அதாவது வருமான வரி சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி முன்பு மத்திய காவலராக அல்லது போதைப் பொருள் உதவியா அமலாக்க அதிகாரி, மத்திய காவல் அமைப்பின் துணை ஆய்வாளர், மத்திய புலனாய்வுப் பிரிவில் உள்ள அலுவலர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், இந்த விஷயத்தை தெளிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு உங்களால் காண முடியும்.
இறுதித் தேதி என்ன?
எந்த வேலைக்காக நீங்க விண்ணப்பிக்க கூடிய இறுதி தேதி ஆனது 15/10/2022 ஆகும், அதற்குள் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள்.
விண்ணப்ப படிவம், உங்களுடைய அனைத்து சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான வழிமுறையை நீங்கள் தெளிவாக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் காண முடியும்.
எவ்வாறு இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மிகவும் சுலபமானது, அதாவது வலைதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்து பாருங்கள், அங்கு கொடுத்திருக்கும் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
SHASTRI BHAWAN, New Building Complex, (4th Floor) No. 26, Haddows Road, Nungambakkam, Chennai – 600 006 |
மேலும் அதை சரியான முறையில் பூர்த்தி செய்து 15/10/2022க்குள் அலுவலகத்தை சென்று அடையுமாறு நீங்கள் செய்ய வேண்டும், இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு இந்த இந்திய வருமான வரித்துறையின் வேலையை பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள், அதற்கான தகுதி மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.
SAFEM (FOP) A & NDPSA Inspector Jobs Application and Announcement
கவனியுங்கள்:
நமது OFFICE OF THE COMPETENT AUTHORITY [SAFEM (FOP)A & NDPSA] அலுவலகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை நடக்கிறது என்பதை அறி தளத்தின் மூலம் உங்களுக்கு தெரிவித்தோம்.
இந்தப் பணியானது நமது தமிழ் உறவுகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் உங்கள் மொபைலில் உள்ள ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் ஆவது இதைப் பகிருங்கள், அனைவருக்கும் இது பலனளிக்கும்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.