(UIDAI) ஆதார் துறையில் 5 முதல் 25 லட்சம் சம்பளத்தில் சிறந்த வேலை, தேர்வு கிடையாது!

(UIDAI) ஆதார் துறையில் கீழ் ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) துறையில் 25 லட்சம் ரூபாய் சம்பளத்தில் சிறந்த வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, அரசு இந்த வேலைவாய்ப்பை இருவேளை வாய்ப்பாக பிரித்து வழங்கப்படுகிறது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இதில் முதல் வேலை வாய்ப்பாக ப்ராஜக்ட் மேனேஜர் மற்றும் இரண்டாவதாக ப்ராஜக்ட் மேனேஜர் CEG என்று அழைக்கப்படுகிறது, இந்த வேலையை பெறுவதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது, நீங்கள் உங்கள் மொபைல் மூலமே விண்ணப்பிக்கலாம்.

UIDAI Project Manager CEG Jobs In Tamil Nadu 2022
  • Project Manager-CEG
  • Project Manager

மேலும் இது சிறந்த அனுபவசாலிகள் மட்டும் கோரும் ஒரு விண்ணப்பம் ஆகும், எனவே இது சம்பந்தமான தகவல்களை தமிழ் மொழியில் மிகத் தெள்ளத் தெளிவாக பார்க்கலாம்.

நமது தமிழ் உறவுகள் இதுபோன்ற சிறந்த உயர்பதவியில் இருக்கும் வாய்ப்பை அறியவும், இந்த வேலையை பெற்றிடவும் எங்கள் குழு இந்த வளைதளத்தை வடிவமைத்துள்ளது.

இதற்கான தகுதி இருந்தால் நிச்சயம் இதை நீங்கள் பதிவு செய்யுங்கள், இல்லையென்றால் நமது சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குழு மூலம் இதை பகிருங்கள், அதற்கான வசதி எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு எங்கள் குழுவில் இணைந்து கொள்ளுங்கள், வருங்காலத்தில் உங்களுக்கு தகுந்த சிறந்த வேலைகளை நாங்கள் பதிவிட்டு வருவோம், தற்போது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒரு சிறந்த ஊதியத்தில் பணியாற்றும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு தகவலை நாம் பார்க்கலாம்.

அதாவது இந்த வேலைகளை வயதுவரம்பு, இதை எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றிய பல விளக்கங்கள் உங்களுக்காக கீழே நமது தாய்மொழியில் காத்துக் கிடக்கின்றது, உங்களின் இந்த வலைதளத்தில் பயணித்து அனைத்தையும் பெறலாம் வாருங்கள்.

வேலைக்கான கல்வித்தகுதி?

இந்த வேலைக்கு BE/B.Tech/MCA / M.Tech in Engineering போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் இது நாம் மேலே படித்தது போல் இருவிதமான வேலையாகும்.

இதில் முதல் வேலைக்கு அதாவது முதலில் நாம் பார்த்த Project Manager-CEG இந்த பிரிவுகளில் கேட்கப்பட்டுள்ளது.

UG: B.Tech/B.E. in Any Specialization
PG: MCA in Any Specialization,M.Tech in Any Specialization.

அடுத்தபடியாக Project Manager என்று அழைக்கக்கூடிய இந்த வேலைக்கு இந்த வகையான படிப்புகள் கேட்கப்பட்டுள்ளது.

UG: B.Tech/B.E. in Any Specialization
PG: M.Tech in Any Specialization,MBA/PGDM in Any Specialization,MCA in Any Specialization.

இதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை தொடர்ந்து பயணிக்கும் போது நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம், பதிவு செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு வலைதள கட்டுரையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைக்கான வயது வரம்பு?

அதாவது வயது வரம்பை பொறுத்தவரை அதிகபட்சம் 50 வயது கேட்கப்பட்டுள்ளது, மேலும் 50 வயது என்றால் இதில் சிறந்த அனுபவசாலிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பதை நாம் கணித்துக் கொள்ள முடியும், எனவே அனுபவசாலிகள் பற்றிய விவரங்களும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது Project Manager-CEG என்ற பதவிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும், என்றும் அடுத்த Project Manager என்ற பதவிக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த வேலை சார்ந்த துறையில் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் அனுபவம் வேண்டும் என்பது இதன் கட்டாயம், இதைப் பற்றிய கூடுதல் விளக்கங்கள் கீழே உங்களுக்காக காத்து இருக்கின்றது அதை பார்க்கலாம்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புUnique Identification Authority of India
துறை(UIDAI) இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
இணையதளம்uidai.gov.in
கடைசி தேதி21/10/2022 மற்றும் 27/10/2022
வேலை இடம்இந்தியா முழுக்க
தேர்வு முறை(நேர்காணல் & எழுத்து தேர்வு)
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிமுதல் தளம், பத்து சதுர மால், 224-228, 100 அடி சாலை, கோயம்பேடு, சென்னை, தமிழ்நாடு 600107
jobs tn google news

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை இரண்டு வேலைகளுக்கும் இரண்டு விதமான ஊதியத்தை உங்களால் பார்க்க முடியும்.

முதலில் நாம் பார்த்த ப்ராஜெக்ட் மேனேஜர் CEG என்ற வேலைக்கு 18 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக நாம் பார்த்த ப்ராஜெக்ட் மேனேஜர் என்ற வேலைக்கு 5 லட்சம் முதல் 12 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது, எனவே இதற்கு கல்வித் தகுதியும் சிறந்த அனுபவம் நமக்கு கட்டாயம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால், உங்களுக்கு இதற்கான தகுதி இருந்தால் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பியுங்கள், அல்லது உங்கள் நண்பர்கள், சுற்றத்தார்களுக்கு தயவுசெய்து பகிர மறந்துவிடாதீர்கள். காரணம் மற்றவர்களுக்கு, அதாவது நமது தமிழ் உறவுகளுக்கு இந்த வேலை கிடைக்க நாம் உதவிக்கரம் நீட்டலாம்.

வேலைக்கான கடைசி தேதி?

இரண்டு வேலைகளுக்கும் இரண்டு விதமான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான கல்வித்தகுதி, தனித்தனியான கூடுதல் அனுபவம் மற்றும் தனி சம்பளம் என்று அனைத்துமே தனித்தனியான விதங்களில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இரண்டு வேலைகளை பற்றிய விரிவான விளக்கங்களும் கீழே உங்களால் தெளிவாக டேபிளில் பார்க்க முடியும், அதாவது சிறந்த முறையில் தொகுத்து வழங்கியுள்ளோம் அதைப் பின்பற்றுங்கள்.

PROJECT MANAGER-CEG, UIDAI

ExperienceFrom 10 to 16 Year
Salary₹ 18,00,000 – 25,00,000 P.A.
Job RoleIT Project Manager
Role CategoryTechnology / IT
IndustryIT Services & Consulting
Employment TypeFull Time, Temporary/Contractual
Functional AreaProject & Program Management
Last Application Date21st October’22

தேவையான முக்கிய திறன்கள்

  • IT project monitor
  • Database
  • Java
  • Project Management
  • Technical project manager
  • Rest API
  • Agile

PROJECT MANAGER – STATE , UIDAI

Experience5 to 10 years
Salary₹ 5,00,000 – 12,00,000 P.A.
Job RoleIT Project Manager
Role CategoryTechnology / IT
IndustryIT Services & Consulting
Employment TypeFull Time, Temporary/Contractual
Functional AreaProject & Program Management
Last Application Date27 October 2022

தேவையான முக்கிய திறன்கள்

  • Software Project Management
  • Project Coordinator
  • Program Management
  • Project Manage
  • Business Process Re-engineering
  • e-governance
  • Business analyst
  • System Integration

இதற்கு விண்ணப்பக் கட்டணம் உண்டா?

நாம் கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.

வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மிகவும் சுலபம், ஆன்லைன் முறையில் நீங்கள் விண்ணப்பிக்கலாம், அதிகாரபூர்வ uidai.gov.in வலை தளத்தில் உங்களுடைய முக்கிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

அதற்கான சிறந்த வாய்ப்பு எங்கள் வலைதள கட்டுரையின் மூலம் உங்களுக்கு கிடைக்கும், கட்டுரையை தொடர்ந்து படித்துக் கொண்டே பயணியுங்கள், மேலும் பல கட்டுரைகளை நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வருங்காலத்திலும் எங்கள் வலைதள கட்டுரையை பார்வையிடும் போது பல புதிய அரசாங்க வேலைகள் நமது தமிழ் மொழியில் தொகுத்து வழங்கிக் கொண்டே இருப்போம்.

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்து பார்க்க வேண்டும்.

uidai ஆதார் வலைதளத்தில் வெளியிட்ட ஆங்கில அறிவிப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை தமிழ்மொழியில் உங்களுக்கு நாங்கள் தொகுத்து வழங்கிரூம்.

இருந்த போதும் அங்கு சென்று இது சம்பந்தமான தகவல்களை படித்து பார்த்து இதில் உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்கள் மற்றும் உங்களுடைய அனுபவ சான்று, அதாவது ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி அனுபவங்கள் கேட்கப்பட்டுள்ளது 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் என்று.

அந்த அனுபவத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளையும் நீங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம், அவை அனைத்தையும் பதிவேற்றம் செய்வதற்கு ஒரு கணக்கை திறந்து உங்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்து உங்களுடைய முழு விவரங்களையும் தெளிவாக உள்ளீடுகள்.

அவ்வாறு உள்ளிடும் போது உங்கள் மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி போன்றவற்றை சரியாக கொடுங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டால் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களில் அடிப்படையில் வேலை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருங்காலத்தில் இது சம்பந்தமான கூடுதல் விவரங்களையும் நாங்கள் வழங்கிக் கொண்டே இருக்கும் காரணத்தினால் எங்கள் வலைதளத்தை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டே இருங்கள்.


வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனிக்க:

அரசாங்க வேலைகள் என்பது அனைவருடைய கனவாகவும், அதேசமயம் இதுபோன்ற சிறந்த வேலை, சிறந்த ஊதியம் மிக்க வேலையை நிச்சயம் அனைவரும் தவற விடக்கூடாது என்று கருதக் கூடிய ஒரு வேலை வாய்ப்பு இது.

இந்த வேலைவாய்ப்பை பெறுவதற்கு கட்டாயம் முயற்சி செய்யுங்கள், இதற்கான தகுதி உங்களிடம் இருந்தால் முயற்சி நிச்சயம் திருவினையாக்கும், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

கட்டுரையில் இரு இடத்தில் கூறியுள்ளோம் நமது சுற்றத்தாருக்கும் இந்த தகவலை பகிருங்கள் என்று, எனவே ஒரு வாட்ஸ்அப் குரூப்பில்லாவது இந்த வலைதள கட்டுரையை பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கு இது உதவி அளிக்கக்கூடும்.

இதை கவனத்தில் கொண்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள், நாங்களும் தொடர்ந்து பல வேலைவாய்ப்புகளை பற்றி பகிர்ந்து கொண்டே இருக்கிறோம்.

இவ்வளவு நேரம் பொறுமையாக எங்கள் வலைதள கட்டுரையில் நீடித்த உங்கள் பொன்னான தருணங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம், நன்றி தெரிவிக்கிறோம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment