உள்ள 2748 கிராம உதவியாளர் காலி பணியிடங்களை உடனே நிரப்புவதற்கு ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 உதவியாளர்கள் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்ட ஆட்சியருக்கு வருவாய் ஆணையர் எஸ்.கே பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளவர், இது சம்பந்தமான தகவல்களை தெளிவாக இந்த வலைதள கட்டுரையில் பார்க்கலாம்.
இது காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 2748 பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அறிவிப்பு
இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக செய்தித்தாளில் வெளியாகி உள்ளது, அது சம்பந்தமான தகவல்களை கீழே நீங்கள் நேரடியாக பார்க்க முடியும், அதிகப்படியான காலிப்பணியிடங்கள் இருப்பதால் அவற்றை உடனே நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின் படி பின்பற்றி எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
முக்கிய தேதிகள்
இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதியன்று விளம்பரம் செய்ய வேண்டும், மற்றும் விண்ணப்பம் அளிக்க இறுதி நாளாக நவம்பர் 7ஆம் தேதி என்றும், அதே சமயம் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான இறுதி நாள் நவம்பர் 14ஆம் தேதி ஆகவும் நிர்ணயிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 30-ஆம் தேதி நடக்கும், நேர்காணல் டிசம்பர் 15ஆம் தேதியும் மற்றும் 16-ம் தேதியும் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதிக்கு அதற்குள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட வருவாய்துறை அரசாணையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வை பொறுத்தவரை 100 வார்த்தைகளுக்கு மிகையாகாத வகையில் கிராமங்களை குறித்த தகவல்கள், நில வகைப்பாடு, கிராம கணக்குகள் போன்ற விஷயங்கள் அடங்கும்.
எனவே இந்த விஷயத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள், குறிப்பாக இந்த தேர்வில் இட ஒதுக்கீடு காண விதிகள் கவனமாக பின்பற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் கிராம உதவியாளர் தேர்வுக்கான அனைத்து நடைமுறைகளையும், உரிய அறிவுறுத்தலையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்பந்தமான தெளிவான விளக்கத்தை தனது கடிதத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே பிரபாகரன் கூறியுள்ளார்.
பனியின் பெயர் | கிராம உதவியாளர் |
காலி பணியிடங்கள் | 2748 |
வேலை | அரசு வேலை |
விண்ணப்பிக்கும் தேதி | Now Online |
கடைசி நாள் | 07/11/2022 |
விண்ணப்பிக்க | Online Methods |
வேலைக்கான தேதி
வருங்காலத்தில் இந்த வேலைக்கான தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறையை தெளிவாக எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே எங்கள் வலைதளத்தை தொடர்ந்து பின்பற்றி கொண்டிருங்கள், இது எப்போதும் போல் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்க கூட வேலையாக இருக்கலாம்.
விண்ணப்பமுறை
மேலும் தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலையாகும் இது அமையும், இதற்கு விண்ணப்பக் கட்டணம் இருக்க வாய்ப்பு இல்லை, இது போன்ற விஷயங்களை நம்பகத்தன்மையோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் உங்களை சந்திக்கிறோம் அதுவரை எங்கள் வலைதளத்தை பின்பற்றி கொண்டிருங்கள்.
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 pdf
கவனியுங்கள்:
தினமும் பல வேலைவாய்ப்பு தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொண்டு இருப்போம், அந்தவகையில் இந்த தமிழக அரசின் வேலையை அனைவருக்கும் பெறுவதற்கு இந்த வலைதள பகுதியை உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் பகிருங்கள், நிதமும் புது வேலைகளையும் நாங்கள் வெளியிட்டுவரும் உங்கள் பொறுமைக்கு நன்றி.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.
I am priyabalu, completed diploma in ECE ,iam waiting for this opportunity as long years