IMAGE BY GOOGLE
உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 உதவியாளர்கள் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்ட ஆட்சியருக்கு வருவாய் ஆணையர் எஸ்.கே பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளவர்
IMAGE BY GOOGLE
காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட பட்டியலின் அடிப்படையில் 2748 பணியிடங்களை நிரப்ப முடிவு
IMAGE BY GOOGLE
அதிகாரப்பூர்வமாக செய்தித்தாளில் வெளியாகி உள்ளது, அது சம்பந்தமான தகவல்களை நீங்கள் நேரடியாக பார்க்க முடியும்,
IMAGE BY GOOGLE
அக்டோபர் 10ஆம் தேதியன்று விளம்பரம் செய்ய வேண்டும், மற்றும் விண்ணப்பம் அளிக்க இறுதி நாளாக நவம்பர் 7ஆம் தேதி
IMAGE BY GOOGLE
இறுதி நாள் நவம்பர் 14ஆம் தேதி ஆகவும், எழுத்து தேர்வு நவம்பர் 30-ஆம் தேதி நடக்கும், நேர்காணல் டிசம்பர் 15ஆம் தேதியும் மற்றும் 16-ம் தேதியும் நடத்தப்படம்.
IMAGE BY GOOGLE
பணி நியமன உத்தரவு வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதிக்கு (அதற்குள்0 வழங்கப்படும், இது கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட வருவாய்துறை அரசாணையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்
IMAGE BY GOOGLE
எழுத்துத் தேர்வை பொறுத்தவரை 100 வார்த்தைகளுக்கு மிகையாகாத வகையில் கிராமங்களை குறித்த தகவல்கள், நில வகைப்பாடு, கிராம கணக்குகள் போன்ற விஷயங்கள் அடங்கும்.
IMAGE BY GOOGLE
அனைத்து விஷயங்களையும் தெளிவாக தெரிந்து கொள்வதற்கு எங்கள் JOBSTN என்ற பகுதிக்கு வாருங்கள், அதற்கு கீழே உள்ள பொத்தானை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.