24,369 கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு! SSC GD Notification 2022

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கிய கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு அதாவது (Constable (GD) in Central Armed Police Force) வேலை வாய்ப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த CAPF வேலை வாய்ப்பானது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் முக்கிய இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பதாரர்கள் மூலம் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு மொத்தமாக 24,369 காலிப்பணியிடங்கள் உள்ளதாக SSC அறிவிப்பின் மூலம் நமக்கு தெரியவருகிறது, எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக சேகரிக்கப்பட்ட அனைத்து தகவலையும் தெளிவாக இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளீர்கள்.

SSC GD 2022 Notification 2022

அதுமட்டுமில்லாமல், இந்த வேலைக்கு குறைந்தபட்ச ஊதியமாக 18,000/- முதல் 60,100/- வரை அதிக பட்ச ஊதியமாக வழங்கப்படுகிறது, இது கல்வித் தகுதிக்கு ஏற்ப, பதவிக்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கான வயது வரம்பு, இதை எவ்வாறு விண்ணப்பிப்பது, சரியான முறையில் இந்த வேலையை விண்ணப்பித்து எப்படி பெறுவது என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த வலைதள கட்டுரையின் தமிழ் மொழியில் பார்க்க உள்ளோம்.

இது நமது தமிழ் மக்களுக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், சிறந்த கட்டுரை ஆகவும் இது அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே உங்கள் சுற்றத்தாருக்கும் இந்த கட்டுரையை பகிர்ந்து அவர்களுக்கும் இந்த வேலை கிடைக்க வாய்ப்பு கொடுங்கள், அதிகப்படியான காலிப்பணியிடங்கள் இருக்கும் காரணத்தினால் தமிழர்கள் அனைவருமே விண்ணப்பித்து தகுதியானவர்கள் வேலையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வேலையை பற்றிய முழு விவரங்களை தெளிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.

கல்வித்தகுதி என்ன?

IOB Indian Overseas Bank Jobs Application Pdf 2022

இந்த கல்வித்தகுதியைப் பொறுத்தவரை நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

எனவே இந்த சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தெளிவாக தெரிந்துகொண்டு, விண்ணப்பிக்கும் அறிவிப்பை இங்கு பார்க்க முடியும், அந்த அறிவிப்பு உங்களுக்கு கீழே கட்டுரையில் கிடைக்கும்.

அந்த அறிவிப்பை படித்து பார்த்தல், பதிவிறக்கம் செய்தல் பெறலாம், 1 முதல் 55 பக்க அறிவிப்பை தன் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலையை பொறுத்தவரை வேலைக்கேற்ற ஊதியம் மாறுபடுகிறது, கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை நிர்ணயிக்கப்படுகிறது.

Pay Scale-1: Rs.18,000 to 56,900
Pay Scale -3: Rs. 21,700 to 69,100

இதில் Pay Scale 1 மற்றும் Pay Scale 3 என்ற அடிப்படையில் (1800, 21,700 , 56,900, 69,100) என்ற அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த ஊதியம் நாம் மேலே பேசியது போல் பதவிகளுக்கு ஏற்ப மாறுபட்டு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புSSC
துறைபணியாளர் தேர்வு ஆணையம் (இந்திய அரசு)
இணையதளம்ssc.nic.in
கடைசி தேதி30/11/2022
வேலை இடம்இந்தியா முழுக்க
தேர்வு முறைகணினி அடிப்படையிலான தேர்வு, உடல் உறுதித் தேர்வு, PST, மருத்துவப் பரிசோதனை
பதிவுமுறையை(Online) மூலமாக
jobs tn google news

வயது அடிப்படை என்ன?

இந்த வேலைக்கு 18 முதல் அதிகபட்சமாக 23 வரை கணக்கிடப்படுகிறது, இளைஞர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

உங்களுக்கான சரியான தேர்வுகள் அனைத்தும் சரியான முறையில் நடத்தப்படும் பின்பு உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் தெரிந்து கொள்ளவும், மேலும் கூடுதல் விவரங்களை பார்ப்பதற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெறுவதற்கும் கீழ் நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.

SSC தேர்வு நடத்தப்படும் இடங்கள் எங்கு?

தமிழ்நாட்டில் SSC தேர்வு நடத்தப்படும் தேர்வு மையங்களின் பட்டியலை நீங்கள் இங்கு கீழே காண முடியும். மேலும் CBT தேர்வு நடைபெறும் தேதி ஜனவரி மாதம் 2023 ஆகும்.

இந்த மாவட்டங்களில் இந்த வேலைக்கான தேர்வு நடத்தப்படுகிறது அது சம்பந்தமான விவரங்களை முன்பே தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பித்து இந்த வேலையை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள், உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

வேலைக்கான முக்கிய தேதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Starting Date to Apply: 27/10/2022
  2. Last Date to Apply: 30/11/2022
  3. Last date for generation of offline Challan: 30/11/2022
  4. Last date for making online fee payment: 01/12/2022
  5. Challan Payment (during Bank Working hours): 01/12/2022

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

கட்டணத்தை பொருத்தவரை பெரும்பாலும் நிராகரிக்கப்படுகிறது, இருந்தபோதும் சில பிரிவினருக்கு 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் கூறப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க முடியும்.

இந்த வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்வார்கள்?

வேலையை தேர்வு செய்யும் வகையில் பொருத்தவரை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தேர்வு, உடல் தகுதித்தேர்வு, உடல்தகுதி, மெடிகல் எக்ஸாமினேஷன் (Computer Based Exam, Physical Endurance Test, PST, Medical Examination) போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டும், ஆவண சரிபார்ப்பு களை அடிப்படையாக கொண்டும் நீங்கள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையான விண்ணப்பிக்கும் முறை என்ன?

இது மிகவும் சுலபமான வழி முறையாகும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த PDF பைலை தெளிவாக படித்து பார்த்த பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் பொத்தான கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிட்டபடி உங்களுக்கான அனைத்தையும் ஒன்று சேர்த்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பதிவேற்றம் செய்யும் போது உங்களுடைய மொபைல் நம்பர் தகவலை தெளிவாக கொடுங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு தேர்வு நடத்தும்போது உங்களை தொடர்பு கொள்வதற்கு அதுவே ஏதுவான வழியாக இருக்கும்.

Constable (GD) in Central Armed Police Force Pdf 2022


கவனியுங்கள்:

தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான சிறந்த வேலைகளை நாங்கள் அவ்வப்போது வழங்கி வருகிறோம், சிறந்த வேலையை நீங்களும் பெறுவதற்கான முக்கிய வாய்ப்புகளை நாங்கள் கொடுப்பதில் எப்போதும் தவறுவதே கிடையாது.

அதே போல் நீங்களும் உங்கள் சுற்றத்தாருக்கு இந்த வேலையை பற்றி பகிருங்கள், அவர்களுக்கும் இந்த வேலை கிடைப்பதற்கு உதவியாக இருக்கும், மேலும் எங்கள் வலைதள குழுவில் இணைய நினைத்தால் மேலே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment