கல்லூரி மாணவர்களுக்கான அரசாங்க வேலை வாய்ப்பு | CENTRAL UNIVERSITY JOB OFFER 2023 | BEST JOB APPLY NOW

வேலையின்றி தவிக்கும் மக்களை உங்களுக்காக அரசாங்க வேலை காத்துக் கொண்டிருக்கிறது. அது என்ன வேலை என்று தெரிந்து கொள்ள முழுமையாக வாசிக்கவும். சென்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடு வழங்கும் ஒரு ஸ்டூடண்ட் இன்டர்ன்ஷிப் வேலை டிபார்ட்மென்ட் ஆஃப் பயோடெக்னாலஜி. அதாவது உயிரியல் தொழில்நுட்ப துறையில் ஸ்டூடண்ட் இன்டர்ன்ஷிப் எனும் ஒரு வேலை வழங்கப் படுகிறது.

இந்த வேலைக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். மேலும் இந்த வேலையில் உள்ள வயது வரம்பு, சம்பளம், கல்வித் தகுதி போன்றவற்றை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியை வாசிக்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்லூரி மாணவர்களுக்கான அரசாங்க வேலை வாய்ப்பு 2023
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYCENTRAL UNIVERSITY OF TAMILNADU
NUMBER OF VACANCIES AVAILABLE 1
OPENING DATE26/12/2022
CLOSING DATE20/01/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMESTUDENT INTERNSHIP
LOCATIONCHENNAI
SALARY5000/- PER MONTH
APPLY MODEEMAIL

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் என்னவென்றால் ஸ்டுடென்ட் இன்டர்ன்ஷிப். இந்த வேலையை வழங்குபவர்கள் சென்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் தமிழ்நாடு.

காலி இடங்களின் எண்ணிக்கை

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கான காலியிடங்கள் என்று பார்த்தால் ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது. எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

வயதுவரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

வேலைக்கான காலம்

இந்த வேலையானது ஒரு தற்காலிக வேலை இது இரண்டு மாத காலம் இயங்கக்கூடிய ஒருவேளை.

தகுதி

இந்த வேலையில் நீங்கள் பணி செய்ய விரும்பினால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் எல்லாம் இருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் அறிவியல் முதுகலை முடித்த மாணவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் வாழ்க்கை அறிவியலில் II Yr M.Sc முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் பயோடெக்னாலஜி அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறைகளை பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு

  • இந்த வேலையானது ஒரு தற்காலிகமான வேலையே. இரண்டு மாதங்கள் மட்டுமே இந்த வேலையில் பணி செய்ய முடியும்.
  • நீங்கள் உங்களது விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பும் போது உங்களது மதிப்பெண் சான்றிதழை அனுப்ப வேண்டும். ஒரிஜினல் சான்றிதழை அனுப்பக்கூடாது நகலை அனுப்ப வேண்டும்.
  • நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி

Gmail: skathiresancutn@gmail.com

தேர்வு முறை

இந்த வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்று பார்த்தீர்கள் என்றால் நீங்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண் உங்களது திறன் உங்களது அனுபவம் இதை அனைத்தையும் வைத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.

5 முதல் 6 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம், பின்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து முதல் ஆறு மாணவர்களில் ஒருவருக்கு இந்த வேலை வழங்கப்படும். அந்த ஒருவர் யார் என்று அவரவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

முக்கிய நாள் மற்றும் தேதி

இந்த வேலையை அறிமுகம் செய்த நாள் டிசம்பர் 26 2022. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஜனவரி 20 2023. இது ஒரு அருமையான வேலை. இந்த வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள் உடனே விண்ணப்பியுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை பார்க்கவும்.


CENTRAL UNIVERSITY OF TAMILNADU JOB DETAILS


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB

CENTRAL UNIVERSITY JOB OFFER 2023

YOU CAN APPLY THROUGH EMAIL

WHAT IS THE SALARY FOR THIS JOB

5,000/- PER MONTH

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment