அருமையான சம்பளத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு வேலை வாய்ப்பு! | BSNL JOB OFFER JOBS 2023 | BEST JOB APPLY NOW

வெகுநாள் வேலையின்றி தவிக்கும் மக்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி, உங்களுக்காக BSNL வேலை காத்துக் கொண்டிருக்கிறது இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார் இந்த பத்தியை முழுமையாக வாசிக்கவும். இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் பிஎஸ்என்எல்.

இந்த வேலையில் வழங்கப்படும் (வேலை) பொறுப்பு என்னவென்றால் ஜூனியர் டெலிகாம் ஆபீஸராக பணி செய்வது இந்த வேலை எந்த நிறுவனத்திற்கு தொடர்புடையது என்றால் பாரத் சஞ்சார் நிகாம் என்னும் நிறுவனத்திற்கு உரிய வேலை ஆகும்.

மேலும் இந்த வேலையில் பணி செய்ய உங்களுக்கு தேவையான வயது வரம்பு கல்வித்தகுதி அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு வேலை வாய்ப்பு 2023
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYBSNL
NUMBER OF VACANCIES AVAILABLE 11705
OPENING DATESEE OFFICIAL NOTIFICATION
CLOSING DATESEE OFFICIAL NOTIFICATION
NOTIFICATION PDFVIEW
POST NAMEJUNIOR TELECOM OFFICIER
LOCATIONALL OVER INDIA
SALARY16,000-40,500 PER MONTH
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலையின் பெயர் ஜூனியர் டெலிகாம் ஆபிஸர். இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் பிஎஸ்என்எல்.

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று பார்த்தால், நீங்கள் 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பை மீறினால் இந்த வேலையில் பணி செய்வதற்கு தகுதி அற்றவராக இருப்பீர்கள்.

ஓய்வு காலம்

மேலும் ஓய்வு காலம் அந்தந்த ஜாதி பிரிவின்படி வைக்கப்பட்டுள்ளது அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CASTRELAX PERIOD
SC/ST5 YEARS
OBC3 YEARS

காலி இடங்களின் எண்ணிக்கை

இந்த வேலைக்கு சுமார் 11 ஆயிரத்து 705 காலிப்பணியிடங்கள் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

சம்பளம்

இந்த வேலைக்கான சம்பளம் என்று பார்த்தால் மாதத்திற்கு 16 ஆயிரத்து 400 முதல் 40 ஆயிரத்து 500 வரை மாத சம்பளமாக நீங்கள் பெறலாம்.

கல்வித்தகுதி

இந்த வேலைக்கான கல்வித் தகுதி என்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்துக் கொள்ளவும்.

  • Bachelor of Engineering Degree or Equivalent
  • M.sc Electronics

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது ஒரு நல்ல வேலை உடனே விண்ணப்பியுங்கள். மேலும் விண்ணப்பம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.


BSNL JOB DEATILS 2023


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB

Apply online for the BSNL Junior Telecom Officer job in 2023

HOW MANY VACANCY AVAILABLE FOR THIS JOB

BSNL jobs 2023

There are around 11,705 vacancies for the BSNL Junior Telecom Officer job

HOW MANY SALARIES OFFERED FOR THIS JOB

BSNL Junior Telecom Officer job can get a monthly salary between 16,400 and 40,500 per month.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment