மதுரையில் 8வது முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! | TNCSC JOB OFFER 2023 | BEST JOB APPLY NOW

மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கான பதிவு தான் இது. மதுரை உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் ஒரு சில வேலைகளை மதுரை மக்களுக்கு வழங்க இருக்கிறது. இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் இந்தியராக இருக்க வேண்டும்.

மேலும் இந்த வேலைக்கான கல்வித்தகுதி வயதுவரம்பு சம்பளம் முதலியவை உங்களுக்கு சரியாக உள்ளதா பொருத்தமாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும். மேலும் இந்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மதுரையில் 8வது முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMILNADU CIVIL SUPPLIES CORPORATION
NUMBER OF VACANCY AVAILABLE 450
OPENING DATE28/12/2022
CLOSING DATE20/01/2023
POST NAMEVARIOUS
LOCATIONMADURAI
SALARY37,000
APPLY MODEPOST

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் என்னவென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Seasonal Bill Clerk
  • Seasonal Helper
  • Seasonal Watchman

காலியிடங்கள்

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

காலியிடங்கள் மொத்தம் 450 காலியிடங்கள் உள்ளது. அவை எந்தெந்த வேலையில் உள்ளது என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

POSTINGVACANCY
Seasonal Bill Clerk150
Seasonal Helper150
Seasonal Watchman150

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு சாதி படி பிரித்துள்ளார்கள். அவை கீழே தெளிவாக குறிப்பிட்டுள்ளது சரி பார்த்துக் கொள்ளவும்.

CAST AGE LIMIT
SC/ST/SCA37 YEARS
MBC/BC/BC(M)34 YEARS
OC 32 YEARS

கல்வித்தகுதி

இந்த வேலையில் நீங்கள் பணிபுரிய விரும்பினால் முதலில் நீங்கள் கண்டிப்பாக மதுரைக்குள் இருக்க வேண்டும். அதாவது மதுரைக்குள் வசிக்க வேண்டும். பின்பு எந்தெந்த வேலைக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. அதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

POSTING QUALIFICATION
Seasonal Bill Clerk B.Sc Science, Agriculture & Engineering
Seasonal Helper12th 
Seasonal Watchman8th

சம்பளம்

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி சம்பளம் வழங்கப்படும். அவை மொத்தம் எவ்வளவு என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

POSTING SALARY
Seasonal Bill ClerkRs.5285 + (DA) Rs.3499/- TA Rs.120/- 
Seasonal HelperRs.5218 + (DA) Rs.3499/- TA Rs.100/-
Seasonal WatchmanRs.5218 + (DA) Rs.3499/- TA Rs.100/-

தேர்வு முறை

இந்த வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்று பார்த்தீர்கள் என்றால் முதலில் அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் இருந்து யாரெல்லாம் தகுதி என்று பார்த்து அவர்களை தேர்ந்தெடுப்பார்கள் பின்பு அவர்களுக்கு மட்டும் நேர்காணல் வைத்து அதில் யார் யார் வேண்டும் என்று தேர்ந்தெடுப்பார்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது. விண்ணப்பத்தை நீங்கள் எப்படி அனுப்ப வேண்டும் என்றால் முகவரி மூலம் அனுப்ப வேண்டும் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த முகவரிக்கு நீங்கள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 10 குருவிக்காரன் சாலை, அண்ணா நகர் மதுரை 20

என்ற முகவரிக்கு உங்களது விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும். நீங்கள் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க சீர்கள் என்பதை விண்ணப்ப படிவத்தில் உரையில் எழுதி அனுப்ப வேண்டும்.

முக்கிய நாள் மற்றும் தேதி

இந்த வேலையை நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட நாள் டிசம்பர் 28 2022. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 10 2023. கடைசி தேதிக்கு பின்பு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் செல்லாது. எனவே விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வித் தகுதி ஆகிய அனைத்தையும் சரி பார்த்து விட்டு இறுதி தேதிக்கு முன்பு விண்ணப்பியுங்கள்.மேலும் எந்தெந்த வேலைக்கு எங்கு எத்தனை மணிக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அறிவிப்பு பலகையை சரிபார்க்கவும்

POSTINGCATEGORYINTERVIEW TIMING
Seasonal Bill Clerkபட்டியல் எழுத்தாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்ஜனவரி 18/2023 காலை 10:00
Seasonal Bill Clerkபொது விளம்பர விண்ணப்பதாரர்கள்ஜனவரி 19/2023 காலை 10:00
Seasonal Helperபட்டியல் எழுத்தாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்ஜனவரி 20/2023 காலை 10:00
Seasonal Helperபொது விளம்பர விண்ணப்பதாரர்கள்ஜனவரி 21/2023 காலை 10:00
Seasonal Watchmanபட்டியல் எழுத்தாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு பட்டியல்ஜனவரி 23/2023 காலை 10:00
Seasonal Watchmanபொது விளம்பர விண்ணப்பதாரர்கள்ஜனவரி 24/2023 காலை 10:00

TNCSC JOB DETAILS AND INTERVIEW TIMING


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHERE IS THIS JOB LOCATED

TNCSC JOB OFFER 2022 BEST JOB APPLY NOW

IT WAS LOCATED IN MADURAI

HOW MANY VACANCY AVAILABLE

450 VACANCY AVAILABLE

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Reply