கல்வித் தகுதி இல்லாத அரசாக வேலைவாய்ப்பு! | ATHLETICS TRAINER JOB 2022 | BEST JOB APPLY NOW

4/5 - (1 vote)

அரியலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி. இந்த பதிவு உங்களுக்காகத்தான் உங்களுக்கானது மட்டுமே. அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்கள் தேவைப்படுகிறார்கள். பகுதி நேர வேலை வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது இந்த வேலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே பார்க்கவும்.

இந்த வேலையானது 21/12/2022 தொடங்கி 03/01/2023 மாலை 5 மணிக்குள் முடிகிறது. அதாவது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலையை பற்றி விரிவாக கீழே பார்ப்போம்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது.எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசாக வேலைவாய்ப்பு 2022 Jobs Tn
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMILNADU GOVERMENT
OPENING DATE21/12/2022
CLOSING DATE03/01/2023
POST NAMEATHLETICS TRAINEER
LOCATIONARIYALUR
SALARY18,000
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் தடகள வீரர் வீராங்கனை. இந்த வேலை வீரர் மற்றும் வீராங்கனைகள் வழங்கப்படுகிறது. பயிற்சியாளராக வழங்கப்படுகிறது இந்த வேலை. இது நமக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்த வேலை நமக்கு வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் வேலை

இந்த விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உங்களுக்கு வழங்கப்படும் வேலை பயிற்சியாளர் வேலை நீங்கள் பாதி நேர பயிற்சியாளராக இந்த வேளையில் பணி செய்வீர்கள்.

வேலையின் நோக்கம்

இந்த வேலையின் நோக்கம் என்னவென்றால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் உருவாக்கப்பட்ட விளையாடு இந்தியா(KHELO INDIA) எனும் திட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து தினசரி பயிற்சி அளிக்க வேண்டும். இதுதான் இந்த வேலையின் முக்கிய நோக்கம்.

தேவையான தகுதி

இந்த வேலையில் நீங்கள் சேர வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும். அது கல்வித் தகுதி கிடையாது ஆனால் இந்த வேளையில் உங்களுக்கு ஒரு சில தகுதிகள் தேவை. அது என்னென்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளது.

  • நீங்கள் கண்டிப்பாக ஐந்து வருட காலம் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்.
  • நீங்கள் தடகள விளையாட்டில் சர்வதேச போட்டி அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்று இருக்க வேண்டும்.
  • அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்று இருக்க வேண்டும்.
  • சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும்.

இவை அனைத்துமே இந்த பதவிக்கான தகுதிகள் ஆகும் இவை யாவுமே கல்வித் தகுதி கிடையாது. இந்த வேலைக்கு கல்வித் தகுதி கிடையாது.

சம்பளம்

இந்த வேலையில் நீங்கள் சேர்ந்த பிறகு உங்களுக்கு 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் அப்போது உங்களுக்கு உதவித் தொகையாக மாதம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது ஒரு நிரந்தர பணி அல்ல முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இதன் அடிப்படையில் தான் உங்களது சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் சென்று ஜனவரி 3 2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு

விண்ணப்பத்தை சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும் வேறு எந்த வழியில் நீங்கள் விண்ணப்பங்களை எங்களிடம் கொண்டுவந்து சேர்த்தாலும் அந்த விண்ணப்பம் செல்லாது.

வேலை குறிப்பு

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்குகளில் நேர்முகத் தேர்வு வைக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுவர் மட்டுமே இந்த வேலையில் பணியாற்றலாம். இது ஒரு தற்காலிக வேலைதான் எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை வீரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரமண சரஸ்வதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாள் மற்றும் தேதி

இந்த வேலையை நமக்கு அறிமுகம் செய்த நாள் டிசம்பர் 21 2022 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஜனவரி 3 2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.நேரம் தவிர்ந்து விண்ணப்பித்தால் உங்களது விண்ணப்பம் செல்லுபடி ஆகாது.


ATHLETICS JOB OFFER DETAIL

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB

THROUGH ONLINE MODE

HOW MUCH SALARY IS AVAILABLE FOR THIS JOB

THEY OFFER 18,000 AS A MONTHLY SALARY

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

Leave a Reply