தனியார் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு! | RITES Ltd SUPERVISOR JOB OFFER 2022| BEST JOB APPLY NOW

Follow Us
Sharing Is Caring:

வேலையின்றி தவிக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி. ஆர் ஐ டி எஸ் லிமிடெட் அவர்களது நிறுவனத்தில் சூப்பர்வைசர் பதவியை வழங்க உள்ளது. இந்த பதவிக்கு இந்திய குடிமகன் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் வேறு யாரும் விண்ணப்பிக்க முடியாது.

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் இப்போதே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க போவதற்கு முன்பு நீங்கள் உங்களது கல்வி தகுதியும் இந்த வேலைக்கான கல்வி தகுதியும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து விட்டு இந்த வேலைக்கான தேவைகள் என்னென்ன என்பதை எல்லாம் சரி பார்த்துவிட்டு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வேலையை விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் உள்ளது அதில் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இல்லையெனில் எங்களது பதிவின் கீழ் இந்த விண்ணப்பம் உள்ளது அங்கு சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வேலையை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

RITES JOB OFFER
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYRITES Ltd PRIVATE COMPANY
NUMBER OF VACANCY AVAILABLE 49
OPENING DATESEE OFFICIAL NOTIFICATION
CLOSING DATE11/01/2023
POST NAMESUPERVISOR
LOCATIONHARYANA
SALARYSEE OFFICIAAL NOTIFICATION
APPLY MODEONLINE

வேலை இடம்

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலையின் பெயர் சூப்பர்வைசர். சூப்பர்வைசர் பதவி பல்வேறு துறையில் உள்ளது அந்த துறைகள் எல்லாம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 • Chief Account Officer
 • RE-Civil/For Project Site
 • Geologist
 • ARE
 • Safety and Health Expert
 • Supervisor
 • Assistant
 • Architect
 • Real Estate Expert

காலியிடங்களின் எண்ணிக்கை

இந்த வேலைக்கு மொத்தம் 49 காலி பணியிடங்கள் உள்ளன அவை யாவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

POST NAMEAVAILABLE VACANCY
Chief Account Officer01
RE-Civil/For Project Site02
Geologist01
ARE05
Safety and Health Expert01
Supervisor27
Assistant09
Architect01
Real Estate Expert02

வயது வரம்பு

இந்த வேலைக்கு வயது வரம்பு 40 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒருவேளை நீங்கள் வயது வரம்பை மீறினால் உங்களது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் வயது வரம்பை பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி

இந்த வேலையில் நீங்கள் பணிபுரிய விரும்பினால் நீங்கள் சிவில் இன்ஜினியர் படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு நல்ல கல்லூரியில் படித்திருக்க வேண்டும். மேலும் இந்த வேளையில் பணி செய்ய உங்களுக்கு ஒருசில கல்வித்தகுதிகள் தேவை அவை அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Degree in Civil
 • Degree in Electrical OR Electronics Engineering
 • Electronics Engineering

தேர்வு முறை

இந்த வேலைக்கு உங்களை எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்றால் உங்களது முன் அனுபவம் மற்றும் நீங்கள் நேர்காணலில் எவ்வாறு செயல்பட்டு இருக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை இந்த வேலைக்கு தேர்வு செய்வார்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலையை நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பார்க்கவும் மேலும் இந்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

முக்கிய தேதி நாள் மற்றும் இடம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஜனவரி 11 2023. கடைசி தேதி முடிந்ததற்கு பிறகு விண்ணப்பத்தை விண்ணப்பித்தால் விண்ணப்பப் படிவம் கடைசி தேதிக்குப் பிறகு செல்லுபடியாகாது எனவே கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இந்த வேலைக்கான நேர்காணல் எங்கு நடைபெற உள்ளது என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

Shikhar, Plot 1, Leisure Valley, RITES Bhawan, Sector 29, Gurugram, 122001, Haryana


RITES LTS PRIVATE COMPANY JOB DETAILS


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHERE IS INTERVIEW GOING TO HELD

Shikhar, Plot 1, Leisure Valley, RITES Bhawan, Sector 29, Gurugram, 122001, Haryana

HOW TO APPLY FOR THIS JOB

THROUGH ONLINE MODE

LAST DATE FOR THIS JOB APPLY

11/01/2023 IS THE LAST DATE TO APPLY

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment