விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ வேலைவாய்ப்பு! | Medical Jobs in Virudhunagar District 2022| Best Job Apply Now

Follow Us
Sharing Is Caring:

விருதுநகர் மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்கு வேலை இல்லையா நீங்கள் விருது நகரில் இருக்கின்றீர்களா. அப்பொழுது கண்டிப்பாக நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டும். இது உங்களுக்கான பதிவு. விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இந்த வேலை ஒரு தற்காலிக வேலை.

இந்த வேலைக்கு நீங்கள் 31/12/2022 விண்ணப்பிக்க வேண்டும் அதுவும் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க பட்டால் மட்டுமே உங்களது விண்ணப்பிக் பரிசளிக்கப்படும். இல்லையெனில் உங்கள் விண்ணப்பம் பரிசளிக்கப்பட்டது. இந்த வேலை முற்றிலும் ஒரு தற்காலிகமான வேலை.விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் இது ஒரு அருமையான வேலை வாய்ப்பு இந்த வேலையை பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள பதிவை படிக்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை Medical Jobs in Virudhunagar District
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMILNADU GOVERNMENT
NUMBER OF VACANCY AVAILABLE 6
OPENING DATE23/12/2022
CLOSING DATE30/12/2022
POST NAMEVARIOUS
LOCATIONVIRUDHUNAGAR
SALARY10,000 – 23,000
APPLY MODEPOST

வேலையின் பெயர்

இந்த நலவாழ்வு சங்கத்தில் மொத்தம் நான்கு வேளைகள் உள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன

  • மருந்தாளுநர்
  • Audiologist & speech therapist
  • physiotherapist
  • Radiographer

காலியான பணி எண்ணிக்கை

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேளையில் மொத்தம் ஆறு காலி பணியிடங்கள் உள்ளது அவை அனைத்தும் எந்த வேலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்

JOB NAMEAVAILABLE VACANCY
மருந்தாளுநர்1
Audiologist & speech therapist2
physiotherapist2
Radiographer1

சம்பளம்

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி சம்பளம் வழங்கப்படுகிறது அவை என்ன என்ன என்பதை கீழே குறிப்பிட்டுள்ளோம்

JOB NAMEAVAILABLE SALARY
மருந்தாளுநர்15,000
Audiologist & speech therapist23,000
physiotherapist13,000
Radiographer10,000

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு நீங்கள் 35 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது ஒருவேளை வயது வரம்பை மீறினால் இந்த வேலை உங்களுக்கு கிடைக்காது

கல்வித்தகுதி

ஒவ்வொரு கல்வித் தகுதி உள்ளது அவை அனைத்தும் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது

JOB NAMEQUALIFICATION
மருந்தாளுநர்பி பார்ம் அல்லது டி பார்ம்
Audiologist & speech therapistஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் ஆகியவற்றுடன் இளங்கலை பட்டம்
physiotherapistஇளங்கலை பிசியோதெரபி அல்லது பிசியோதெரபியில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்
Radiographerபிஎஸ்சி ரேடியோகிராபி

முக்கிய குறிப்புகள்

  • இந்த வேலைக்கு நீங்கள் 31/12/ 2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் தவறினால் இந்த வேலை உங்களுக்கு கிடையாது.
  • உங்களது விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை நீங்கள் அனுப்ப வேண்டும் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு டிசம்பர் 31 2022 மாலை 5 மணிக்குள் நீங்கள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
விருதுநகர் மாவட்டம்

முகவரிக்கு உங்களது ஆவணங்களை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். மேலும் இந்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

VIRUDHUNAGAR JOB APPLICATION FORM AND DETAILS


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW MANY POSTING AVAILABLE

4 POSTING AVAILABLE

WHERE IS THIS JOB AVAILABLE

IN VIRUDHUNAGAR DISTRICT

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment