அண்ணா பல்கலைக்கழகத்தில் தினசரி சம்பளத்துடன் வேலை வாய்ப்பு! | ANNA UNIVERSITY JOBS 2023 | BEST JOB APPLY NOW

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தினசரி சம்பளத்துடன் ஒரு அருமையான வேலை வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த வேலையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள முழு பக்தியையும் வாசிக்கவும். இந்த வேலை நமக்கு அண்ணா பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.

இந்த வேலையின் பெயர் என்னவென்றால் ப்ரொபஷனல் அசிஸ்டன்ட். இது ஒரு தற்காலிக வேலை தினமும் சம்பளம் வழங்கப்படும். மேலும் இந்த வேலையை பற்றிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் கீழே உள்ள அறிவிப்பு பலகை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில்
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYANNA UNIVERSITY
NUMBER OF VACANCY AVAILABLE 6
OPENING DATE29/12/2022
CLOSING DATE18/01/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMEPROFESSIONAL ASSISTANT
LOCATIONCHENNAI
SALARYPER DAY 821
APPLY MODEPOST

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் ப்ரொபஷனல் அசிஸ்டண்ட், இந்த வேலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி டிபார்ட்மெண்டில் வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கான கல்வித்தகுதி என்னவென்றால். நீங்கள் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். அல்லது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இன் பிரிவில் முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும்.

வேலைக்கான காலியிடங்கள்

இந்த வேலைக்கான காலியிடங்கள் மொத்தம் ஆறு எனவே விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இந்த வேலைக்கான சம்பளம் 821/- ரூபாய் ஒரு நாளுக்கு. அதாவது இந்த வேலை நீங்கள் பணி செய்கிறீர்கள் என்றால் ஒரு நாளுக்கு ரூபாய் 821/- ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

வயது வரம்பை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி

கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

The Dean, Madras Institute of Technology Campus, Anna University Chromepet, Chennai – 600044

குறிப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப படிவத்தின் மேல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாசகத்தை எழுதி விண்ணப்பிக்க வேண்டும்.

“Application for the post of Professional Assistant – I, Department of Computer Technology”

முக்கிய நாள் மற்றும் தேதி

இந்த வேலைக்கான முக்கிய தேதி என்னவென்றால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 18 ஜனவரி 2023 மாலை 5 மணிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலையை அறிவிப்பு தேதி 29.12.2022.


ANNA UNIVERSITY JOB DETAILS AND APPLICATION FORM


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHAT IS THE SALARY FOR THIS JOB

PER DAY THIS JOB OFFER 821

HOW TO APPLY FOR THIS JOB

ANNA UNIVERSITY JOBS 2023 BEST JOB APPLY NOW

THROUGH POST YOU CAN APPLY

WHERE IS THIS JOB LOCATED

IT IS LOCATED IN CHENNAI

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment