இந்திய கடற்படையில் வேலை செய்வதற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இது. ஆம் இந்திய கடற்படையில் தொழில்நுட்பத்துறையில் நிர்வாகி வேலை காலியாக உள்ளது என அறிவிப்பு வந்துள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பலகையை அணுகவும்.
மேலும் இந்த வேலையில் நீங்கள் சேர விரும்பினால் உங்களது வயது, கல்வித்தகுதி, ஆகிய அனைத்தையும் சரி பார்த்து விட்டு. இந்த வேலைக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியுமா என்பதை உறுதி செய்துவிட்டு. இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த வேலையை பற்றி தெரிந்துகொள்ள கண்டிப்பாக அறிவிப்பு பலகையை வாசித்துவிட்டு செல்லவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை அணுகவும். இந்த வேலையானது 25 ஜனவரி 2023 அன்று தொடங்க உள்ளது இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
ANNOUNCED BY | INDIAN NAVY |
NUMBER OF VACANCIES AVAILABLE | 70 |
OPENING DATE | 21/01/2023 |
CLOSING DATE | 05/02/2023 |
NOTIFICATION PDF | VIEW |
POST NAME | SSC Executive (Information Technology) |
LOCATION | ALL OVER INDIA |
SALARY | 56,100/- |
APPLY MODE | ONLINE |
வேலையின் பெயர்
இந்த வேலையின் பெயர் என்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
- SSC Executive (Information Technology)
வழங்கப்படும் காலியிடங்கள்
இந்த வேலைக்கு சுமார் 70 காலி இடங்கள் அமைந்துள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப தேதி அன்று இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை வழங்குபவர்கள் இந்திய கடற்படையினர்.
வயது வரம்பு
இந்த வேலைக்கான வயது வரம்பு என்று பார்த்தால். நீங்கள் ஜூலை 2ஆம் தேதி 1998 முதல் ஜனவரி 1/2004 ல் பிறந்திருக்க வேண்டும். இந்த தேதிக்கு முன்னரோ அல்லது பின்னரோ பிறந்திருந்தால் இந்த வேளையில் உங்களால் பணி செய்ய முடியாது. மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை பார்க்கவும்.
கல்வித்தகுதி
இந்த வேலைக்கான கல்வித் தகுதி என்னவென்று தெளிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம் வாசித்துக் கொள்ளுங்கள்.
பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், மேலும் கீழ்க்கண்ட கல்வித் தகுதிகளில் ஒன்று, குறைந்தபட்சம் 60% ஒட்டுமொத்த தகுதி மதிப்பெண்களுடன், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றில் பெற்றிருக்க வேண்டும்
- MSc/ BE/ B Tech/ M Tech
- BCA/BSc உடன் MCA (தகவல் தொழில்நுட்பம்).
சம்பளம்
இந்த வேலைக்கான சம்பளம் என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை பார்க்கவும்.
தேர்வு முறை
இந்த வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்வார்கள் என்பதை தெளிவாக உங்களுக்கு கீழே கொடுத்துள்ளோம் வாசியுங்கள்.
- விண்ணப்பத்தின் சுருக்கப்பட்டியல் தகுதிப் பட்டப்படிப்பில் விண்ணப்பதாரர்கள் பெற்ற சாதாரண மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். தகுதிப் பட்டப்படிப்பில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சூத்திரங்களைப் பயன்படுத்தி இயல்பாக்கப்படும்.
- https://www.joinindiannavy.gov.in/files/normalisation.pdf.
- BE/B டெக். BE/B டெக் முடித்த அல்லது இறுதியாண்டில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, ஐந்தாவது செமஸ்டர் வரை பெற்ற மதிப்பெண்கள் SSB ஷார்ட்லிஸ்டிங்கிற்கு பரிசீலிக்கப்படும்.
- முதுகலை பட்டப்படிப்பு திட்டம். MSc/ MCA/ M Tech முடித்த விண்ணப்பதாரர்களுக்கு, அனைத்து செமஸ்டர்களிலும் பெற்ற மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும். MSc/ MCA/ M Tech படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, இறுதியாண்டு வரை பெற்ற மதிப்பெண்கள் பரிசீலிக்கப்படும்.
- பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் SSB நேர்காணலுக்கான தேர்வு பற்றி மின்னஞ்சல் அல்லது SMS மூலம் தெரிவிக்கப்படுவார்கள் (வேட்பாளர்களால் அவர்களின் விண்ணப்பப் படிவத்தில் வழங்கப்படுகிறது). தேர்வு செயல்முறை முடியும் வரை விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் / மொபைல் எண்ணை மாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தேர்வு/நேர்காணலுக்கான SSB மையத்தை மாற்றுவது எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படாது.
- விண்ணப்பதாரர்கள் IHQ MoD (N) இலிருந்து SMS/மின்னஞ்சல் (தங்கள் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் வழங்கியது) மூலம் தகவல் பெறும்போது அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். SSB தேதிகளை மாற்றுவது தொடர்பான எந்தவொரு கடிதப் பரிமாற்றமும், அழைப்புக் கடிதம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட SSBயின் அழைப்பு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
- SSB நேர்காணலின் போது சோதனைகளின் விளைவாக ஏதேனும் காயம் ஏற்பட்டால் இழப்பீடு ஏற்றுக்கொள்ளப்படாது.
- ஏசி 3 அடுக்கு ரயில் கட்டணம், SSB நேர்காணலுக்கு, குறிப்பிட்ட வகை கமிஷனுக்கு முதல் முறையாக தோன்றினால், ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் SSB-க்கு ஆஜராகும்போது, பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் அல்லது பெயர், A/C எண் மற்றும் IFSC விவரங்கள் குறிப்பிடப்பட்ட காசோலை இலையின் நகல் எடுத்து வர வேண்டும்.
- இந்திய கடற்படையின் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் SSB நடைமுறை பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன.
எவ்வாறு விண்ணப்பிப்பது
இந்த வேலையை நீங்கள் சேர விரும்பினால் நீங்கள் ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது விண்ணப்ப படிவம் எங்களது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அங்கு சென்று நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பு விண்ணப்ப அறிவிப்பு பலகையை ஒருமுறை பார்த்துவிட்டு விண்ணப்பியுங்கள்.
முக்கிய தேதி மற்றும் நாள்
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தொடங்குவதற்கான தேதி ஜனவரி 21/2023 அன்று தொடங்குகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி பிப்ரவரி 5/2023. கடைசி தேதிக்கு பின்பு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் செல்லுபடி ஆகாது எனவே இறுதி தேர்வுக்கு முன்பு விண்ணப்பியுங்கள். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பு பலகையை பார்க்கவும்.
INDIAN NAVY JOB DETAILS 2023
[dflip id=”5928″ ][/dflip]
நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
HOW TO APPLY FOR THIS JOB?
You can apply for this job online. Our application form is given on our website JobsTn and you can apply for this job by going there.
HOW MANY VACANCY AVAILABLE?
There are about 70 vacancies for this job
JobsTn Nandha Kumar is very proficient in writing job-related website articles, Many articles written by him have helped people a lot and many have become a great way to get jobs. Whereas, JobsTn Nandha Kumar is an expert in writing very clear job articles. It is worth noting that he is the best writer for article creation/design as recommended by Google.