எல்ஐசி நிறுவனத்தில் உதவி நிர்வாக வேலை வாய்ப்பு 2023! | LIC ASSISTANT ADMINISTRATIVE JOB | BEST JOB APPLY NOW

Follow Us
Sharing Is Caring:

வேலை இல்லை என்று இனி கவலை வேண்டாம். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கான வேலை வாய்ப்பு தான் இது. எல்ஐசி நிறுவனம் தங்களது நிறுவனத்தில் அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் ஆபீஸர் என்னும் வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது.

இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது முன்பு தாங்கள் இந்த வேலைக்கு தகுதியானவரா என்பதை இந்த முழு பதிவையும் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். வயதுவரம்பு, சம்பளம், மற்றும் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்ட தேதி அனைத்தும் இந்த பத்தியில் உள்ளது அதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முக்கியமாக அறிவிப்பு பலகையை பார்த்து உங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.


எல்ஐசி நிறுவனத்தில் உதவி நிர்வாக வேலை வாய்ப்பு 2023
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYLIFE INSURANCE COMPANY (LIC)
NUMBER OF VACANCIES AVAILABLE 300
OPENING DATE15/01/2023
CLOSING DATE31/01/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMEASSISTANT ADMIN
LOCATIONALL OVER INDIA
SALARY53600 to 92,870
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலையின் பெயர் அசிஸ்டன்ட் அட்மின் ஆபீசர். இந்த வேலையை வழங்குவது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சுருக்கமாக எல்ஐசி என்பார்கள்.

வழங்கப்படும் காலியிடங்கள்

இந்த வேலைக்கு மொத்தம் 300 காலியிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த 300 காலியிடங்கள் இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

கல்வித்தகுதி

இந்த வேலைக்கான கல்வித் தகுதி என்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • AAO (பொது) க்கு: நீங்கள் “அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம்” பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்றால் நீங்கள் குறைந்தது 21 வயது இருக்க வேண்டும். அதிகபட்சமாக முப்பது வயது தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியற்றவர். இந்த வேலைக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

சம்பளம்

இந்த வேலைக்கான சம்பளம் சில பிரிவின்படி வகுத்துள்ளார்கள் அவை என்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • அடிப்படை ஊதியம் ரூ. ரூ-53600- 2645(14) –90630– 2865(4) –102090 என்ற அளவில் மாதத்திற்கு 53600/- மற்றும் விதிகளின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய பிற கொடுப்பனவுகள்.
  • நகரத்தின் வகைப்பாட்டைப் பொறுத்து அனுமதிக்கக்கூடிய இடங்களில் வீட்டு வாடகை கொடுப்பனவு, நகர இழப்பீட்டு கொடுப்பனவு போன்றவற்றை உள்ளடக்கிய குறைந்தபட்ச அளவிலான மொத்த ஊதியங்கள் ‘A’ வகுப்பு நகரத்தில் மாதத்திற்கு சுமார் ரூ-92870/- ஆக இருக்கும்.

விண்ணப்ப கட்டணம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும் சாதி பிரிவின்படி பிரிந்துள்ளது. அதைக் கீழே தெளிவாக கொடுத்துள்ளோம் பார்த்துக்கொள்ளுங்கள்.

POSTINGFEE
SC/ST/ PwBD 85/- +Transaction Charges + GST 
other candidates700/- + Transaction Charges + GST

தேர்வு முறை

இந்த வேலைக்கு நீங்கள் சேர விரும்பினால் முதலில் உங்களுக்கு தேர்வு நடத்தப்படும் அவை என்னென்ன தேர்வு என்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • Preliminary Examination
  • Main Examination
  • Interview

இறுதியாக உங்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அங்கு சென்று நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

முக்கிய தேதி மற்றும் நாள்

இந்த வேலையை அறிமுகம் செய்த நாள் ஜனவரி 15 2023. இந்த வேலைக்கான விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜனவரி 31 2023. இறுதி தேதிக்கு பிறகு எந்த ஒரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே இறுதி தேதிக்கு முன்பு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை அணுகவும்.


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB

LIC ASSISTANT ADMINISTRATIVE JOB 2023

YOU CAN APPLY THROUGH ONLINE

HOW MANY VACANCY AVAILABLE FOR THIS JOB

300 VACANCIES AVAILABLE FOR THIS JOB

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment