Image By licindia.in
எல்ஐசி நிறுவனம்: இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கான வேலை வாய்ப்பு தான் இது.
Image By licindia.in
வேலையின் பெயர் LIC அசிஸ்டன்ட் அட்மின் ஆபீசர் ஆகும், இந்த வேலையை வழங்குவது லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா சுருக்கமாக எல்ஐசி.
Image By licindia.in
இந்த அட்மின் ஆபீசர் வேலைக்கு மொத்தம் 300 காலியிடங்கள் வழங்கப்படுகிறது, இது இந்தியா முழுவதும் வழங்கப்படுகிறது.
Image By licindia.in
AAO (பொது) க்கு: நீங்கள் "அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம்" பெற்றிருக்க வேண்டும்.
Image By licindia.in
LIC அட்மின் ஆபீசர் வேலைக்கு வயது வரம்பு குறைந்தது 21 வயது இருக்க வேண்டும், அதிகபட்சமாக 30 வயது இருக்க வேண்டும்.
Image By licindia.in
LIC அட்மின் ஆபீசர் வேலைக்கு அடிப்படை ஊதியம் ரூ. ரூ-53600- 2645(14) –90630– 2865(4) –102090 என்ற அளவில் மாதத்திற்கு 53600/- மற்றும் விதிகளின்படி.
Image By licindia.in
LIC வேலைக்கு நீங்கள் சேர விரும்பினால் Preliminary Examination, Main Examination, Interview தேர்வு நடத்தப்படும்.
Image By licindia.in
முழு தகவலையும் பெற்று விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
Image By licindia.in