தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வேலை வாய்ப்புகள் 2023! | TNSDC JOB OFFER | BEST JOB APPLY NOW

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தங்களது துறையில் வேலைக்கு ஆட்கள் தேவை எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் நீங்கள் சேர விரும்பினால் இந்த பத்தியை முழுமையாக வாசிக்கவும்.

இதில் பல்வேறு வேலைகள் அடங்கியுள்ளது அவை என்னென்னவென்று தெளிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன்பு இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவரா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை சரிபார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக வேலை வாய்ப்புகள் 2023
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION
NUMBER OF VACANCIES AVAILABLE 15
OPENING DATE10/01/2023
CLOSING DATE31/01/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMEVARIOUS
LOCATIONTAMILNADU
SALARY2,30,000
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • VP – Career Portal
 • AVP – Industry Engagement (MEAC)
 • AVP – HR & Training
 • Senior Associates (Service Industry)
 • Senior Associates (MEAC)
 • Senior Software Associates
 • Senior Associates – Media
 • Project Manager (Competitive Exam)
 • Program Manager
 • Project Associate
 • MIS Analysts

வழங்கப்படும் காலியிடங்கள்

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

வழங்கப்படும் காலியிடங்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JOB POSTING
VP – Career Portal01
AVP – Industry Engagement (MEAC)01
AVP – HR & Training01
Senior Associates (Service Industry)01
Senior Associates (MEAC)01
Senior Software Associates02
Senior Associates01
Project Manager (Competitive Exam)01
Program ManagerVarious
Project Associate06
MIS AnalystsVarious
Total15

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வித்தகுதி

இந்த வேலைக்கான கல்வித் தகுதி என்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்துக் கொள்ளுங்கள்.

 • Candidates should possess a B Tech/BE/MCA/MSc (Computer Science / IT) or equivalent from any recognized university.
 • Candidates should possess an MBA/BBA from any recognized business school or B Tech / BE from any recognized university.
 • Bachelor’s degree in Visual Communication, Journalism, Media, Marketing, or relevant field.

சம்பளம்

இந்த வேலைக்கான சம்பளம் 20 ஆயிரம் முதல் இரண்டரை லட்சம் வரை இருக்கும். அவை நீங்கள் இருக்கும் வகுப்பை பொறுத்து உள்ளது. மேலும் சம்பளத்தை பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

தேர்வு முறை

இந்த வேலைக்கான தேர்வு முறை எவ்வாறு இருக்கும் என்றால் அனுப்பப்படும் விண்ணப்ப படிவத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் வெல்பவர்கள் இந்த வேளையில் பணிபுரிவார்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால். நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

முக்கிய தேதி மற்றும் நாட்கள்

இந்த வேலையானது ஜனவரி 10 2023 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஜனவரி 31 2023. இறுதி தேதி பிறகு எந்த ஒரு விண்ணப்ப படிவமும் செல்லுபடி ஆகாது எனவே இறுதி தேதிக்கு முன்பு அனுப்புங்கள். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பு பலகையை பார்க்கவும்.


TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION JOB DETAILS 2023


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW MANY VACANCY AVAILABLE FOR THIS JOB

THERE ARE 15 JOB VACANCIES AVAILABLE

HOW TO APPLY FOR THIS JOB

TNSDC JOB OFFER 2023

YOU CAN APPLY THROUGH ONLINE

WHERE IS THIS JOB AVAILABLE

IT IS OFFERED INSIDE TAMILNADU

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment