12வது முடித்தவர்களுக்கு சென்னையில் அரசாங்க வேலை வாய்ப்பு! | VETERINARY JOB OFFER CHENNAI 2023 | BEST JOB APPLY NOW

5/5 - (2 votes)

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி: வெகுநாள் வேலை இல்லாமல் நீங்கள் இருக்கலாம், ஆனால் இப்போது இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்காகவே ஒரு அருமையான வேலை வாய்ப்புடன் இந்த பதிவை தொடங்குகிறேன். சென்னை வெட்னரி காலேஜ் இல் பிராஜக்ட் அசோசியேட் இரண்டு மற்றும் லேபர் பணிக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இப்பொழுது விண்ணப்பியுங்கள்.

இந்த வேலையை வழங்குவது டிபார்ட்மென்ட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் வெட்னரி காலேஜ் சென்னை. மேலும் இந்த வேலையில் பணி செய்ய உங்களுக்கு தேவையான வயது வரம்பு சம்பளம் கல்வித்தகுதி ஆகிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை ஒரு தற்காலிகமான வேலை இந்த வேலையில் நீங்கள் பணி செய்ய விருப்பம் என்றால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் அரசாங்க வேலை வாய்ப்பு
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYMADRAS VETERINARY COLLEGE
NUMBER OF VACANCIES AVAILABLE 2
OPENING DATESEE OFFICIAL NOTIFICATION
CLOSING DATESEE OFFICIAL NOTIFICATION
NOTIFICATION PDFVIEW
POST NAMEProject Associate II
Skilled Labor
LOCATIONCHENNAI
SALARY12,240-45,000 PER MONTH
APPLY MODEWALK IN INTERVIEW

வேலையின் பெயர்கள்

இங்கு வழங்கப்படும் வேலையின் பெயர்கள் என்னவென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Project Associate II
  • Skilled Labor

வழங்கப்படும் காலி இடங்கள்

இரு வேளையிலும் 1 காலியிடங்கள் உள்ளது. எனவே இந்த வேலையில் சேர விரும்பினால் உடனே விண்ணப்பிக்கவும்.

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினால். கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

முன் அனுபவம்

இந்த வேலையில் நீங்கள் பணி செய்ய விரும்பினால் உங்களுக்கு பிராஜக்ட் அசோசியேட் பதவியில் குறைந்தபட்சம் ஐந்து வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். மற்றும் ஸ்கிஸ்கிரேபர் பணியில் சேர விரும்பினால் உங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று வருட முன் அனுபவம் இருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லையெனில் நீங்கள் இந்த வேலையில் பணி செய்ய இயலாது.

மாத சம்பளம்

இந்த வேலையில் மாத சம்பளம் என்னவென்று பார்த்தால் பிராஜக்ட் அசோசியேட் இரண்டு என்னும் வேலைக்கு மாதம் 35 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது அதுபோக சலுகைகள் அனைத்தும் சேர்த்து 43 ஆயிரத்து 400 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. லேபர் என்றும் பதவிக்கு அனைத்து சலுகைகளையும் சேர்த்து 12 ஆயிரத்து 240 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி

கல்வித் தகுதி என்னவென்று இருவருக்கும் தனித்தனியாக குறிப்பிட்டுள்ளோம். தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்க்கவும்.

POSTINGQUALIFICATION
Project Associateநுண்ணுயிரியல் அல்லது விலங்கு உயிரி தொழில்நுட்பம் அல்லது உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற தொடர்புடைய வாழ்க்கை அறிவியல் துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்ற வேட்பாளர்.
மறுசீரமைப்பு தொழில்நுட்ப மூலக்கூறு மற்றும் சோனாலஜி பணி மற்றும் நோயெதிர்ப்பு கண்டறிதல் மதிப்பீடுகளில் அனுபவம் பெற்ற வேட்பாளர்.
Skilled Laborவிலங்குகள் மற்றும் கணினி அறிவிலிருந்து மாதிரி சேகரிப்பு மற்றும் பஃபர்கள் மற்றும் படைப்பிரிவுகளை தயாரித்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்வதில் அனுபவம் உள்ள வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு

  • இந்த வேலை ஒரு தற்காலிகமான வேலை. இந்த வேலையின் காலம் 2 வருடம் ஆகும்.
  • இந்த வேலையில் சேர விரும்புபவர்கள் நேர்காணலை வந்து கலந்து கொள்ள வேண்டும்.
  • நேர்காணலில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். நேர்காணல் எங்கு நடைபெறும் என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

நேர்காணலின் போது நீங்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் என்னவென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது அவை அனைத்தையும் கொண்டு வரவேண்டும்.

  • வயது சான்றிதழ்
  • தகுதிச் சான்றிதழ்
  • புகைப்பட அடையாள அட்டை
  • அனுபவம் சான்றிதழ்

முக்கிய நாள் மற்றும் தேதி

இந்த வேலைக்கான அறிவிப்பு நாள் மற்றும் இறுதி நாள் அறிவிப்பு பலகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான நேர்காணல் எப்பொழுது நடைபெறும் என்றால், ஜனவரி 30 2023 அன்று நடைபெறும். எங்கு நடைபெறும் என்றால், டிபார்ட்மென்ட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் வெட்னரி காலேஜ் சென்னை 600007. விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்து கலந்து கொண்டு உங்கள் வேலையை பெற்றுக் கொள்ளுங்கள்.


MADRAS VETERINARY COLLGE JOB DETAILS

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW MANY VACANCY AVAILABLE FOR THIS JOB

VETERINARY JOB OFFER CHENNAI 2023

THERE IS ONLY ONE VACANCY AVAILABLE IN BOTH POSTING

HOW SHOULD APPLY FOR THIS JOB

YOU SHOULD ATTEND THE INTERVIEW FOR TAKE PLACE IN THIS JOB

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

Leave a Reply