Photos By Google
இந்த வேலையை வழங்குவது டிபார்ட்மென்ட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ் வெட்னரி காலேஜ் சென்னை.
Photos By Google
இந்த வேலையை பற்றிய முழு தகவல் இல்லை உங்களுக்கு வழங்குவதற்காக இந்த ஸ்டோரி உருவாக்கப்பட்டது, எனவே வாரங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்.
Photos By Google
சென்னை வெட்னரி காலேஜ் வழங்கும் வேலையின் பெயர்கள் Project Associate II, Skilled Labor ஆகும்.
Photos By Google
சென்னை வெட்னரி காலேஜ் இரு வேளையிலும் 1 காலியிடங்கள் உள்ளது, இந்த வேலையில் சேர விரும்பினால் விண்ணப்பிக்கவும்.
Photos By Google
இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Photos By Google
பிராஜக்ட் அசோசியேட் பதவியில் குறைந்தபட்சம் ஐந்து வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்
Photos By Google
ஸ்கிஸ்கிரேபர் பணியில் சேர விரும்பினால் உங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று வருட முன் அனுபவம் இருக்க வேண்டும்
Photos By Google
பிராஜக்ட் அசோசியேட் இரண்டு என்னும் வேலைக்கு மாதம் 35,000/- ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
Photos By Google
லேபர் என்றும் பதவிக்கு அனைத்து சலுகைகளையும் சேர்த்து 12,240/- ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.
Photos By Google
தொடர்ந்து வலைதளத்தில் பயணிக்கும் போது இரு வேலைகளுக்கான கல்வி தகுதியும் விளக்கோட்டதோடு தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
Photos By Google
இந்த வேலை ஒரு தற்காலிகமான வேலை. இந்த வேலையின் காலம் 2 வருடம் ஆகும்.
Photos By Google
இந்த வேலையில் சேர விரும்புபவர்கள் நேர்காணலை வந்து கலந்து கொள்ள வேண்டும்.
Photos By Google
நேர்காணலில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும். நேர்காணல் எங்கு நடைபெறும் என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
Photos By Google
நேர்காணல் எப்பொழுது நடைபெறும் என்றால், ஜனவரி 30 2023 அன்று நடைபெறும்.
Photos By Google
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால் முழு தகவலையும் பெறுவதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
Photos By Google