தமிழ்நாடு பொது சேவை கமிஷன் வேலை வாய்ப்பு 2023!| TNPSC JOB OFFER 2023 | BEST JOB APPLY NOW

அரசாங்க வேளையில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு. தமிழ்நாடு பொது சேவை கமிஷன் ஆபிசுக்கு ஆட்கள் தேவைப்படுகின்றது எனும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதற்கென்றால் அவர்களுக்கு இந்த இரு துறையிலும் பணி செய்ய ஆட்கள் தேவை.

இந்த வேலையில் நீங்கள் சேர விரும்பினால் முழுமையாக வாசிக்கவும். இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலையில் சேர விரும்பினால் முதலில் இந்த வேலைக்கான கல்வித்தகுதி வயதுவரம்பு ஆகிய அனைத்தையும் சரி பார்த்துக்கொள்ளுங்கள். அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து வாசியுங்கள்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பொது சேவை கமிஷன் 2023
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMILNADU PUBLIC SERVICE COMMISSION
NUMBER OF VACANCIES AVAILABLE 93
OPENING DATE12/01/2023
CLOSING DATE10/02/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMEAgricultural Officer
Horticultural Officer
LOCATIONTAMILNADU
SALARY20,000-1,25,000 PER MONTH
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் Agricultural Officer மற்றும் Horticultural Officer. இந்த வேலையை நமக்கு வழங்குவது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்.

வழங்கப்படும் காலியிடங்கள்

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேளையில் மொத்தம் 93 காலியிடங்கள் வழங்கப்படுகிறது. அதில் Agricultural Officer எனும் பணியில் முப்பத்தி ஏழு காலியிடங்களும். Assistant Director of Agriculture என்னும் பணியில் 8 காலியிடங்களும். Horticultural Officer எண்ணும் பணியில் நாற்பத்தி எட்டு காலியிடங்களும் அமைந்துள்ளது.

வயது வரம்பு

வயது வரம்பு சாதியின் படி பிரிக்கப்பட்டுள்ளது அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது சரி பார்த்துக் கொள்ளவும்.

POSTSC,SC(A),MBC,BC,BCM AND WIDOWSOTHERS
Agricultural OfficerNo Maximum Age limitShould not be more than 32 years
Horticultural OfficerNo Maximum Age limitShould not be more than 34 years
Assistant Director of AgricultureNo Maximum Age limitShould not be more than 34 years

கல்வித்தகுதி

இந்த வேலைக்கான கல்வித்தகுதி என்னவாக இருக்க வேண்டும் என்பது தெளிவாக கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்துக்கொள்ளுங்கள்.

விவசாய அதிகாரி பதவிக்கு (ESTN)-

  • வேளாண்மையில் இளங்கலை பட்டம்
  • போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்

வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கு

  • வேளாண்மை விரிவாக்கம் அல்லது விவசாயப் பொருளாதாரத்தில் எம்.எஸ்சி பட்டம். மற்ற விஷயங்கள் சமமாக இருந்தால், விவசாய விரிவாக்கத்தில் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு

  • பி.எஸ்சி தோட்டக்கலைப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம்

இந்த வேலைக்கான சம்பளம் ஒவ்வொரு பணியின் அடிப்படையில் பிரிந்து உள்ளது அவை என்னென்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளோம்.

POSTINGSALARY
Agricultural OfficerRs.37,700 – 1,38,500 (Level 20) 
Assistant Director of AgricultureRs.56,100 – 2,05,700- (Level 22 ) 
Horticultural OfficerRs.37,700 – 1,38,500 (Level 20)

விண்ணப்ப கட்டணம்

இந்த வேலையில் பணி செய்ய நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது நீங்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். அது எவ்வளவு என்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்துக்கொள்ளுங்கள்.

FEEAMOUNT
REGISTRATION150/-
EXAMINATION200/-

தேர்வு முறை

இந்த வேலைக்கான தேர்வு முறை எவ்வாறு இருக்கும் என்றால் கேள்விகள் கேட்பார்கள் அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். மற்றும் உங்களது அறிவுத்திறனை குறித்த கேள்வியாக இருக்கும் எழுத்து தேர்வு போன்றவை இந்த வேலையில் பணி செய்வதற்கு நீங்கள் சேர்ந்தவரா என்று உங்களை சோதிப்பதற்கு நடத்தப்படும் தேர்வு.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் விரும்பினால் நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பலகையை அணுகவும். மேலும் இந்த வேலையை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பு பலகையை அணுகவும்.

முக்கிய நாள் மற்றும் தேதி

12 ஜனவரி 2023 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் பிப்ரவரி 10 2023. இறுதி தேதிக்கு பிறகு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் செல்லுபடி ஆகாது.

எழுத்து தேர்வுக்கான தேதி மற்றும் நாள்

தேர்வுக்கான தேதி மட்டும் நான் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது தெளிவாக பார்த்துக் கொள்ளவும்.

POSTINGDATE AND TIME
Agricultural Officer20.05.2023 9.30 A.M. to 12.30 P.M.
Agricultural Officer (Extn), Horticultural Officer & Assistant Director of Agriculture (Extn)20.05.2023 02.30 P.M. to 05.30 P.M.
Agricultural Officer (Extn), Horticultural Officer & Assistant Director of Agriculture (Extn)21.05.2023 9.30 A.M. to 12.30 P.M.
Horticultural Officer21.05.2023 02.30 P.M. to 05.30 P.M.

TAMILNADU PUBLIC SERVICES COMMISION JOB DETAILS 2023


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW MANY JOB OFFERS ARE AVAILABLE?

TNPSC JOB OFFER 2023

THERE ARE 2 JOBS AVAILABLE

HOW MANY VACANCY AVAILABLE

THERE ARE A TOTAL OF 93 VACANCIES AVAILABLE

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment