GOOGLE IMAGE
இந்த அறிவிப்பு எதற்கென்றால் இந்த இரு துறையிலும் பணி செய்ய ஆட்கள் தேவை.
GOOGLE IMAGE
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய தகவல் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
GOOGLE IMAGE
வேலையின் பெயர் Agricultural Officer மற்றும் Horticultural Officer. இந்த வேலையை நமக்கு வழங்குவது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்.
GOOGLE IMAGE
வேலையின் பெயர் Agricultural Officer மற்றும் Horticultural Officer. இந்த வேலையை நமக்கு வழங்குவது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்.
GOOGLE IMAGE
மொத்தம் 93 காலியிடங்கள் வழங்கப்படுகிறது, அதில் Agricultural Officer எனும் பணியில் 77 காலியிடங்களும் உள்ளது.
GOOGLE IMAGE
வயது வரம்பு சாதியின் படி பிரிக்கப்பட்டுள்ளது அவை அனைத்தும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து பயணிக்கும்போது அதனை பெறலாம்.
GOOGLE IMAGE
வேளாண்மை விரிவாக்கம் அல்லது விவசாயப் பொருளாதாரத்தில் எம்.எஸ்சி பட்டம்
GOOGLE IMAGE
விவசாய விரிவாக்கத்தில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
GOOGLE IMAGE
விவரங்களையும் தெரிந்து கொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
GOOGLE IMAGE