இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் களுக்கான சிறந்த தளமாக இது விளங்கும் தொடர்ந்து பயணியுங்கள் தகவலை பெறுங்கள்.
INDIAN NAVY வேலைக்கான வயதுவரம்பு, சம்பளம், கல்வித்தகுதி போன்ற அனைத்தையும் பார்க்கலாம் வாருங்கள்.
INDIAN NAVY இந்த வேலையின் பெயர் SSC Executive (Information Technology) ஆகும்.
INDIAN NAVY வேலைக்கு சுமார் 70 காலி இடங்கள் அமைந்துள்ளது, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப தேதி அன்று இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் ஜூலை 2ஆம் தேதி 1998 முதல் ஜனவரி 1/2004 ல் பிறந்திருக்க வேண்டும். தேதிக்கு முன்னரோ-பின்னரோ இருக்கக்கூடாது.
10ம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
தொடங்குவதற்கான தேதி ஜனவரி 21/2023 அன்று தொடங்குகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி பிப்ரவரி 5/2023.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ள நீங்கள் முழு தகவலின் தெரிந்து கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.