இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம், அதோடு எஸ்எஸ்எல்சி (SSLC) கல்வித் தகுதி உடையவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
Image By skilltraining
தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நபர்களுக்கு சிறந்த ஒரு Govt ITI Recruitment 2022 வாய்ப்பாக இது அமையும்.
Image By skilltraining
இந்த வேலை பொருத்தவரை 01/07 20/2022 அடிப்படையில் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By skilltraining
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும், எனவே எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து அனைவருமே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Image By skilltraining
ஊதியத்தை பொறுத்தவரை இது ஒரு அலுவலக உதவியாளர் வேலை, இதற்கு 15,700/- முதல் 50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Image By skilltraining
துணை இயக்குனர் / முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் வல்லம் மெயின் ரோடு, மணி மண்டபம் எதிரில் தஞ்சாவூர் - 613 007
Image By skilltraining
வேலைக்கான முழு தகவலை பெற்று விண்ணப்பிக்கும் முறையை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் அதிகாரபூர்வ வலைதள பகுதிக்கு வாருங்கள்.