தமிழகத்தில் அங்கன்வாடி ஆசிரியர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, எல்கேஜி மற்றும் யுகேஜி அங்கன்வாடி ஆசிரியருக்கான பணிகளுக்காக 2387 பணியிடங்கள் காலியாக உள்ளது.
எனவே உங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி பணிக்கு, அதாவது ஆசிரியர் பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், இதற்க்கு 3.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை வேலை இருக்கும்.
இதை எவ்வாறு நாம் பெறுவது, எப்படி விண்ணப்பிப்பது, இதற்கான கல்வித்தகுதி என்ன, வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்ற பல கேள்விகளுக்கு இங்கு உங்களுக்கு விடை கிடைக்க உள்ளது.
இதன் மூலம் நீங்கள் இந்த 13.10 கோடி ரூபாய் நிதியில் மாத ஊதியம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும், அதாவது இந்த வேலையை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
இது சம்பந்தமான தகவலை தொடர்ந்து பார்க்க பயணிக்கலாம் வாருங்கள், தமிழக மக்கள் அனைவருமே ஒரு அரசாங்க வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
மேலும் இது ஒரு தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும் பணியாக இருந்தாலும் நிரந்தர பணியாக மாறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் இருக்கிறது, நன்னடத்தையை பார்த்து பலருக்கு நிரந்தர பணி கிடைத்துள்ளது, எனவே இந்த பணிக்கு விண்ணப்பிடது, பணியை சிறப்பாக பணியாற்றுவார்கள்.
இது சம்பந்தமான தகவலை உங்கள் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் சோசியல் மீடியா தளங்கள் மூலம் பகிருங்கள், அதற்கான வாய்ப்புகளை தளத்தில் உள்ளது.
கல்வித்தகுதி?
இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர் ஆக இருக்கலாம்.
அல்லது இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களை தற்காலிக ஆசிரியராக முன்னுரிமை அடிப்படையில் இந்த வேலை அந்தந்த பள்ளி மேலாண்மை குழு வாயிலாக பணியமர்த்தும் வாய்ப்பு உள்ளது.
அதில் தகுதியானவர்கள் இல்லாத நிலையில் தொடக்கக்கல்வி பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த பணிக்கு நியமிக்கப்படலாம், மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீழே தெளிவாக பாருங்கள்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை?
வேலைக்கு விண்ணப்பிக்கும் முறையானது தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலை, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விலாசத்தை கீழே உங்களால் பார்க்க முடியும். தபால் மூலம் அதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், தேர்வு செய்யும் முறையும் எளிமையானது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TN Anganwadi |
துறை | தமிழகத்தில் அங்கன்வாடி ஆசிரியர் வேலை |
இணையதளம் | icds.tn.gov.in/icdstn |
கடைசி தேதி | குறிப்பிடவில்லை (2022-23) |
வேலை இடம் | தமிழ்நாடு முழுவதும் |
தேர்வு முறை | (நேர்காணல்) |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | ஆணையர் பள்ளிக்கல்வித்துறை சென்னை-6, தொடக்கக் கல்வி இயக்குநர் சென்னை-6, மாநில கணக்காயர் சென்னை-35, மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம் சென்னை-9 |
வேலையின் விவரம் என்ன?
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு சில முக்கிய அடிப்படைகளை கொண்டிருக்க வேண்டும், அதாவது சிறப்பாசிரியர்கள் எல்கேஜி மற்றும் யுகேஜி இரு வகுப்புகளுக்கும் ஒரு சேர கையாள வேண்டும் என்பது முதல் கட்டமாக நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 5,000/- பள்ளி மேலாண்மை குழு மூலம் வருமானம் தரப்படும், சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்களுக்கு மட்டுமே பணி இருக்கும் என்பதையும் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
மேலும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, பயிற்சியை நிறைவு ஆசிரியர்களுக்கு மழலையர் பள்ளிகளில் காலை 09:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படலாம்.
மேலும் இந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சியானது மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து பயிற்சி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 2,381 அங்கன்வாடிகளுக்கு ஒவ்வொரு அங்கன்வாடிகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் 2381 ஒரு சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இது நாம் மேலே படித்தது போல் 11 மாதங்களுக்கு நீங்கள் பயணிக்கலாம், இதற்காக 13.10 கோடி ஒருங்கிணைந்த கல்விக்குழு வழங்கவும் அவ்வியக்கம் வாயிலாகவே சம்பந்தப்பட்ட மேலாண்மை குழுவிற்கு அனுமதி வழங்குமாறும் தொடக்கக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பாக பார்க்க வேண்டிய விஷயம்.
எனவே இது சம்பந்தமான தகவல்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொண்டு வலைதள கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அடிப்படையில் உங்களை தெளிவாக பூர்த்தி செய்து விலாசத்திற்கு அனுப்புங்கள்.
TN LKG and UKG 2387 Anganwadi Teacher Job Notification
கவனிக்க:
தமிழகத்தில் உள்ள இந்த அங்கன்வாடி வேலையை பற்றிய விளக்கங்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்த ஒரே பகுதியில் உங்களுக்கு தெளிவாக வழங்கியதில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அடைகிறது.
தமிழ் உறவுகளுக்கும் வேலையை பெற வேண்டும் என்று நினைக்கும் பல குடும்பப் பெண்களுக்கும் இது அதிக அளவு உதவியாக இருக்கும், எனவே வீட்டில் இருக்கும் அனைத்து மகளிருக்கும் இந்த செய்தி சென்றடையும் வகையில் குழுவில் பகிருங்கள், அடுத்த நல்ல வேலையோடு உங்களை சந்திக்கிறோம்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.
Krishna Giri